Browsing: செய்திகள்

சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?

படக்குறிப்பு, ஐஎஸ்-ன் கோபனி நகர முற்றுகையை முறியடித்த பத்தாம் ஆண்டை அந்நகரத்து குர்து மக்கள் ஜனவரியில் கொண்டாடினர்கட்டுரை தகவல்வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன. சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.…

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; தள்ளுமுள்ளு, காவலாளி கைது – நடந்தது என்ன?!|Seeman bodyguard was arrested by the Chennai police.

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை, கருகலைப்பு ஆகிய புகார்களை கொடுத்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், `விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீஸாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு…

நாமக்கல்: அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை (சித்தரிப்புப் படம்) 25 நிமிடங்களுக்கு முன்னர்பிப்ரவரி 27 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்த மாணவர், ராசிபுரத்தில்…

Odisha: அகழாய்வில் வெளிவந்த பிரமாண்ட புத்தர் சிலையின் தலைப்பகுதி… கவனம் பெறும் ரத்னகிரி!

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் 1.4 மீட்டர் உயர புத்தர் சிலையைக் கண்டுபிடித்துள்ளனர்.நகைகளின் குன்று என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட ரத்னகிரியில் ஒரு மாபெரும் பௌத்த நிலையம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1905ஆம் ஆண்டே மன்மோகன் சக்ரவர்த்தி என்பவர் இதனைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் டிசம்பர் 1 அன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு…

விமானத்தில் சக பயணி மரணம்: தம்பதிக்கு அருகில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம் – என்ன நடந்தது?

கட்டுரை தகவல்கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உயிரிழந்த பயணி ஒருவரின் சடலம் தங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தம்பதியினர் பேசியுள்ளனர்.மிட்செல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற தம்பதி வெனிஸ் நகருக்கு விடுமுறைக் காலத்தை கழிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மெல்போர்னில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியிருந்தது.அந்த விமானப் பயணத்தின்போது, தங்களுக்கு அருகிலுள்ள பயணிகள் நடைபாதையில் ஒரு பெண் இறந்ததாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 செய்தி ஊடகத்துக்கு அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.படக்குறிப்பு,…

வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(56) என்பவர் இலவமர தோட்டத்திலும், தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பவர் அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.சடலத்தை மீட்ட போலீஸார்இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடமலைக்குண்டு போலீஸாரும், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை எதற்காக கட்டப்பட்டது? அதன் தனிச்சிறப்புகள் என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை

கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக 26 பிப்ரவரி 2025, 02:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை 400 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கிறது. இந்தக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது?தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது துறைமுக நகரமான தரங்கம்பாடி. சங்க காலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கிய இந்தப் பகுதி பிறகு தனது முக்கியத்துவத்தை இழந்து, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முக்கியமான வர்த்தகத் துறைமுகமானது.14ஆம்…

UP-க்கு Plus TN -க்கு MINUS – BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… ஏன்?* “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தொகுதி குறைப்புதான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியைத் தமிழ்நாடு ஏற்காது” – ஜெயக்குமார்* “மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்குத் தயாராக இருக்கிறோம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு!* போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை: அண்ணாமலை* “500 ரூபாய்…

எகிப்து: 5,000 ஆண்டுகள் பழமையான மம்மிகளில் நறுமணம் வீசுவது எப்படி?

பட மூலாதாரம், APகட்டுரை தகவல்எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ்பதவி, பிபிசி செய்திகள்25 பிப்ரவரி 2025, 07:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர். இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால்,…

`விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சந்தானம், விஜய் சேதுபதி’ – ஜி.கே.மணி இல்லத் திருமண விழா | Photo Album |G.K.Mani Family marriage Photo Album

விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சந்தானம், விஜய் சேதுபதி, ஜி.கே.மணி இல்லத் திருமண விழா | Photo AlbumPublished:36 mins agoUpdated:Just Now Source link

1 249 250 251 252 253 531