Browsing: செய்திகள்

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம் பற்றி நீடிக்கும் கேள்விகளும் சவால்களும் என்ன?

பட மூலாதாரம், REUTERS/Stringer TPX IMAGES OF THE DAYபடக்குறிப்பு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள்.கட்டுரை தகவல்அமெரிக்கா – இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினும் இது கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும்…

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி | Salem: Pen drive filled with nude videos of women; shocking background of TVK functionary

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு எதிராக எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்ட மணிகண்டன்…

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா – சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா

பட மூலாதாரம், Philip Brown/Getty Imagesபடக்குறிப்பு, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார் தீப்திபிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள்…

ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக திகழ்வது எது?

பட மூலாதாரம், Serenity Strull/ BBCகட்டுரை தகவல்விறைப்புத்தன்மை குறைபாடு என்பது மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் மறதி நோய் ஆகியவற்றின் ஆரம்பகால எச்சரிக்கையாக இருக்கலாம். நோயாளிகளும் மருத்துவர்களும் இதை கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.விறைப்புத்தன்மை குறைபாட்டை ஒரு அமைதியான தொற்றுநோய் என்று நீங்கள் விவரிக்கலாம். பல ஆய்வுகளின்படி, இது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் அதிகமானோரை பாதிக்கிறது. இருப்பினும், சிலர் மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களுடன் இந்த விஷயத்தைப்…

“பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" – பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 – அன்று ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கேரள சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய முதல்வரும் சிபிஐ(எம்)-ன் முக்கியத் தலைவருமான பினராயி விஜயன் மீது ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்துத்…

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாலுமிகள் – ஜெய்சங்கரிடம் ரூபியோ பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா குவாட் குழுவில் அங்கம் வகித்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது.பிரசுரிக்கப்பட்டது 12 ஜூன் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில், இந்தியர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.இரானின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தைத் தடுத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான…

நீ என் ஸ்பெஷல் சைல்டு! – உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல் | Author Gayathri Swaminathan’s Emotional Tribute to Director Bharathiraja!

நீ இன்று அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாய்” என்று மிகுந்த உணர்ச்சியுடன் கூறினார். அதற்குப் பிறகு, ஒரு நாள்  பாரதிராஜா சாரை சந்தித்தேன். அன்று நான் பார்த்த பாரதிராஜா சார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் இல்லை. தன் குழந்தை காயமடைந்ததைப் பார்த்து வருந்தும் ஒரு தந்தை. அவர் அமைதியாக என்னையேப் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து அவர் மெதுவாக சொன்னார்: “இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ,நீ உனது பாதைகளை நோக்கிச் செல்” என்றார். ஏனெனில்…

கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் – மாநிலத்தில் தனித்து விடப்படுகிறதா திமுக?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் அனைத்தும் வெளியேறிவரும் நிலையில், திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியைப் பலப்படுத்தினால் யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியுமென்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.திமுகவுக்கு இத்தகைய சூழல் ஒன்றும் புதிதல்ல என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஆனால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டிய…

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

” பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!”சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தேவகோட்டை பகுதி சமூக ஆர்வலர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து நம்மிடம் வேதனையோடு பேசினார், இந்த மரங்களை நட்டுப் பராமரித்தவர்களில் ஒருவரான தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எஸ். குமரப்பன்:”சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சங்கத்தின் மூலமாக இந்த…

1 22 23 24 25 26 528