கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து? 5 முக்கிய விஷயங்கள்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுவையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் உணவைச் சாப்பிடுவதை விட, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். (மாதிரிப் புகைப்படம்)கட்டுரை தகவல்உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்கள், கடைகளில் நடத்தும் சோதனைகள் அவ்வப்போது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின்றன. ஐஸ்கிரீம் கடைகள், பால் பண்ணைகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் சோதனைகள் நடத்தப்படுவது உண்- இதையொட்டி கலப்படம், தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை குறித்த விவாதமும் எழுகிறது. உணவு நஞ்சாதல்…









