Browsing: செய்திகள்

இலங்கையில் காற்றாலை திட்டமா? கனிம மணல் திட்டமா? – மன்னார் மக்களின் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் விளக்கம்

படக்குறிப்பு, கட்டுரை தகவல்இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த…

Uttar Pradesh; Nizampur; Ramkeval; school 10th; உத்தரப்பிரதேசத்தின் நிஜாம்பூர் கிராமத்தில் 78 ஆண்டுகளில் முதல்முறையாக 10-ம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

மதத்தின் பெயரில், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சக மனிதனுக்கெதிராக இன்னொரு சக மனிதனை முன்னிறுத்தித் துண்டாடப்பட்டிருக்கும் சமூகத்தை, வேற்றுமை களைந்த அறிவார்ந்த சமூகமாக, அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கும் சமூகமாக மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே.கல்வியின்பால் ஒருவர் அடையும் உச்சம் என்பது எந்தவொரு பொருளாதார உச்சத்தாலும் சமன் செய்ய முடியாதது. அதனால்தான், பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்காமல், சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற அளவுகோலை வைத்து இட…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து இரான் கவலைப்படுவது ஏன்?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து இரான் கவலை கொள்வதற்கு காரணம் என்ன? இரு நாடுகளுடனும் நல்லுறவை பகிர்ந்து கொள்ளும் இரான் மத்யஸ்தம் செய்ய விரும்புவது ஏன்? Source link

IPL 2025 : 'கோடிகளில் ஏலம்… நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' – யார் யார் தெரியுமா?

‘சொதப்பிய வீரர்கள்!’ப்ளே ஆஃப்’ஸ் ரேஸ் வேகமெடுத்திருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர்.IPL 2025அதே சமயத்தில் நிறைய ஏமாற்றங்களும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக, ஏலத்தில் பெருத்த எதிர்பார்ப்புடன் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்கள் இந்த சீசனில் சொதப்பி தள்ளியிருக்கின்றனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியல் இங்கேரிஷப் பன்ட்:இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பன்ட்டை தவிர யாருக்கும் கொடுக்க முடியாது. ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு…

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஹிமான்ஷு நர்வால் மீது வெறுப்பு தாக்குதல்கள் நடத்துவது யார்?

காணொளிக் குறிப்பு, எச்சரிக்கை: இதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரக்கூடும்.பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் மீது ‘வெறுப்பு தாக்குதல்கள்’ – நடத்துவது யார்?படக்குறிப்பு, கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ஹிமான்ஷி5 மே 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரக்கூடும்.”முஸ்லிம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை காட்டாதீர்கள்” பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஒரு பெண் இப்படிப் பேசிய பிறகு இணையத்தில் அவதூறுகளை சந்தித்து வருகிறார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் சுற்றுலாப்…

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு – சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி? | Donald Trump orders Alcatraz Island prison to reopen – How prison become a tourist attraction?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் “தீவு சிறையை” மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் வன்முறை குற்றவாளிகள் அதிகமாகி உள்ளனர். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்ட ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்த தீவு சிறையில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.அல்காட்ராஸ் தீவு சிறைஅல்காட்ராஸ் ஒரு…

சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் – மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?

பட மூலாதாரம், SamirKhanபடக்குறிப்பு, வியானா ஜெயின் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார் (கோப்புப்படம்) கட்டுரை தகவல்மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் மூளை கட்டியால்(Brain Tumor) பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தையை ‘சந்தாரா’ என அழைக்கப்படும் விரதத்தைக் கடைபிடிக்க வைத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்குழந்தை இறந்துவிட்டது.இதனிடையே, மிக இளம் வயதிலேயே சந்தாரா விரதத்தைக் கடைபிடிக்க உறுதிபூண்டதற்காக, அச்சிறுமி ‘கோல்டன் புக் ஆஃப் வார்ல்ட் ரெக்கார்ட்ஸில்’ இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இந்த விரத நடைமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

“படப்பிடிப்பு, வேலை இல்லாவிட்டால்.. வீட்டில் இப்படித்தான் இருப்பேன்'' – ஷாருக்கான் ஓப்பன் டாக்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எப்போதும் மிகவும் பிஸியாகவே இருப்பார். கொரோனா காலத்தில் மட்டும் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் தனது மனைவியின் உழைப்பில் வாழ்ந்ததாக ஷாருக்கான் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.தற்போது கிங் என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அதோடு ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் தனது அணியை உற்சாகப்படுத்தி வருகிறார். ஷாருக்கான் எப்போதும் பிஸியாக இருந்தாலும், வேலை இல்லாத நேரத்தில் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து ஷாருக்கான் தனது…

பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images2 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (05/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.சென்னையில் விமானத்தில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக போலி இமெயில் அனுப்பியது யார் என இணையக் குற்ற காவல்துறையினர் விசாரணை என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல்…

1 216 217 218 219 220 531