Browsing: செய்திகள்

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!’ – சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. இது, ஏற்கனவே கடந்த 2024-ம் வருட தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-விற்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக, நாங்கள் பதட்டமோ பயமோ…

அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் பாமக-வை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், X/GK Maniபடக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)29 மே 2025, 08:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது.சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ்…

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ – மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு…

வேடன்: கேரளாவில் பாஜக, இந்து அமைப்புகளால் குறி வைக்கப்படும் இந்த பாடகர் யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், Vedan/Instagramகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 மே 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்?கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை…

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' – கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

“நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்” என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர் மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். Source link

இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்

பட மூலாதாரம், Ilayaraja/Facebookகட்டுரை தகவல்”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார் என்று ஏதோ ஒரு தைரியத்தில் நான் தேடிக்கொண்டே இருந்தேன்.”மேடைப்பாடகரும், மூத்த பத்திரிக்கையாளருமான வெ.சந்திரமோகனின் ‘காற்றில் கலந்த இசை’ நுாலின் அணிந்துரையில் இப்படி எழுதியிருந்தார் படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்.இளையராஜாவை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளை நினைவு…

அல்லாவின் கடமை! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்வருகிறவர்களை வாருங்கள் என்று சொல்வதுதானே வழக்கம். இப்ராஹிம் பாயை வர வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அது எனக்கு மட்டுமில்லை, காதர் பாய்க்கும், சுல்தான் பாயுக்கும், இம்ரான் பாய்க்கும், தம்பி சுந்தரத்திற்கும் தெரியும்.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஐந்து நாட்களாக மழை; மக்கள் பாலுக்கும்,…

நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் முதல்முறையாக பெண் கேடட்கள் – 17 பெண்கள் சாதித்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் முதல்முறையாக பெண் கேடட்கள் – சாதித்த 17 பெண்கள்24 நிமிடங்களுக்கு முன்னர்நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் சேர்ந்த முதல் 17 பெண் கேடட்கள் மே மாத இறுதியில் தேர்ச்சி பெறவுள்ளனர்.2022இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ-வில், 3 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக பெண் கேடட்டுகள் சேர்க்கப்பட்டனர்.இந்த 17 கேடட்களைப் பின்பற்றி 109 இளம்பெண்கள் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளதால், இது வரலாற்றுச்…

RCB: Jitesh Sharma: `நான் விடமாட்டேன்’ – ஜித்தேஷ் சர்மாவால் வென்ற RCB!

“பெங்களூரு வெற்றி!’லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் எட்டி வென்றிருக்கிறார்கள். குறிப்பாக, பல டிராமாக்களை கடந்து கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி ஆடிய விதம்தான் அவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.’கடந்தப் போட்டியின் தோல்வி!’பெங்களூரு அணி கடந்த போட்டியையும் இதே மைதானத்தில்தான் ஏக்னா மைதானத்தில்தான் ஆடியிருந்தனர். அதில் டார்கெட் 232. ஓப்பனிங்கிலும் மிடிலும் நன்றாகத்தான் ஆடியிருப்பார்கள்.…

Miss World 2025: உலக அழகிப் போட்டிகளில் வெற்றியாளர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், missworld/instaபடக்குறிப்பு, உலக அழகி தேர்வு செய்யப்படுவது எப்படி? கட்டுரை தகவல்72வது உலக அழகிப் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய போட்டி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே இந்தப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. உலக அழகிப் போட்டிகள் 1951ம் ஆண்டு ப்யூட்டி ‘வித் எ பர்பஸ் (Beauty with a Purpose)’ என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்டன.ஒவ்வொரு கட்டத்திலும் கடும் போட்டிபட…

1 205 206 207 208 209 531