Browsing: செய்திகள்

இளையராஜா பிறந்த நாள்: பாட்டுக்கொரு தலைவனாக பாராட்டப்படுவது ஏன்?

பட மூலாதாரம், ilaiyaraaja_offl/Instagramகட்டுரை தகவல்கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்?தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். ‘தம் மரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), “ப்யார் திவானா ஹோதா ஹை” (கடி பதங்), ‘சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ’…

Gukesh; Magnus Carlsen; chess; செஸ் வரலாற்றில் முதல்முறையாக கார்ல்சனை குக்கீஸ் வீழ்த்தினார்.

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர்.முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில் குகேஷை 55-வது நகர்வில் கார்ல்சன் வீழ்த்தினார். அந்த வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் கார்ல்சன், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் வரும் ஒமர் லிட்டில் கதாபாத்திரத்தின்,…

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத இந்திய ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்2 ஜூன் 2025, 04:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும்…

மும்பை வழக்கமான அதிரடி – பஞ்சாபுக்கு 204 ரன்கள் இலக்கு

இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிற இரண்டாம் குவாலிபயரில் வெற்றி பெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியைச் சந்திக்க உள்ளது. Source link

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தனது சிறிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 63 ஷோரூம்களுடன் வேரூன்றி நிற்கிறது.GRT நகை தயாரிப்பில் அவர்களின் தனிப்பட்ட சேவை நிலையான தரம் மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்காக பெயர்…

கோல்டன் ஹவர் மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்1 ஜூன் 2025, 03:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “அதிகாலையே உடம்பு சரியில்லை என…

miss worl 2025; Opal Suchata Chuangsri; thailand; 72-வது உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார்.Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி2016-ல் உலக அழகி பட்டம்…

ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் அரசியல் செய்ய முடியுமா? பா.ம.கவில் யாருக்கு அதிகாரம்?

பட மூலாதாரம், @draramadossகட்டுரை தகவல்’மருத்துவர் ராமதாஸ் நமது குலசாமி. அவர் நமது கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பில் தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்போம்’ – சோழிங்கநல்லூரில் பா.ம.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இவ்வாறு பேசினார்.”அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்கிறார்” எனக் கூறுகின்றனர், பா.ம.க நிர்வாகிகளில் ஒரு பிரிவினர்.கட்சியில் நிர்வாகிகள் நீக்கம்,…

1 203 204 205 206 207 531