டொனால்ட் டிரம், ஈலோன் மஸ்ட் இடையே என்ன பிரச்னை? விரிசல் சரியாகுமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மைக் வெண்ட்லிங்பதவி, பிபிசி நியூஸ்6 ஜூன் 2025, 13:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையே தற்போது வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளது.டிரம்பின் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் ஒன்றை ஈலோன் மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரையொருவர் அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.இரண்டு கோடீஸ்வரர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், மஸ்க்கும் வியாழக்கிழமை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான சமூக…









