Browsing: செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தது எப்போது? – சிடிஎஸ் அனில் சௌகான் புதிய தகவல்

படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத முகாம்களை தாக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, நடவடிக்கை முடிந்த ஐந்து நிமிடத்திலேயே இது குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவித்துவிட்டதாக இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்துள்ளார்.நேற்று (2025 ஜூன் 3 ), புனேயில் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் பாதுகாப்புப் படைகளின்…

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி’- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும்…

மன்னிப்பு கேட்க மறுத்த கமல்ஹாசன் – கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் நிலை?

பட மூலாதாரம், @RKFIபடக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்3 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.”தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்” என ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.வரும் ஜூன் 5ஆம் தேதி, தக்…

18 ஆண்டு தவம் – ஆர்சிபி ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் வெற்றியை கொண்டாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல் ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள்… பஞ்சாப், ஆர்சிபி என இரு அணிகளுக்கும் அது 18 ஆண்டு கனவு.ஜூன்-3-ஆம் தேதி புதிய சாம்பியன் யார் என அறிய நகம் கடித்து காத்திருந்தது பஞ்சாப் – ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்ல.இந்த 18 ஆண்டுகளில் பஞ்சாபும், ஆர்சிபியும் இதுவரை மோதிய போட்டிகளில் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.இன்னொரு புறம், கோப்பை கைகூடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் பதினெட்டாவது ஆண்டாக விளையாடிவந்தார் 18 எனும் எண்…

IPL Finals: 'திணறிய ஆர்சிபி; திட்டமிட்டு வீழ்த்திய ஸ்ரேயஸ்!- வெல்லப்போவது யார்? |RCB Batting Report

பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கிறது. 20 ஓவர்களில் அந்த அணி 190 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. பேட்டிங்கில் ஆர்சிபி எங்கே சொதப்பியது? முக்கிய தருணங்கள் இங்கேRCB vs PBKS’டாஸ் முடிவு…’டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் நடந்திருக்கும் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் முதலில் பேட் செய்திருக்கும் அணியே வென்றிருக்கிறது. சேஸ் செய்து வென்ற ஒரே…

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025 கோப்பை யாருக்கு? இன்று என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி3 ஜூன் 2025, 07:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மே 29ஆம் தேதி இரவு, சண்டிகர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.பெங்களூருவின் இந்த வெற்றிக்குப் பிறகு, முல்லன்பூர் மைதானத்தில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நடந்தன.ஒருபுறம், 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் வெற்றிக்காகப் போராடி வந்த விராட் கோலி, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுஷ்கா…

Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்’ நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின். இதில் மிகக் கூர்மையாகவே, விஜய்யின் நகர்வுகளை கவனிக்கும் திமுக. அவருக்கு செக் வைக்க புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். அதற்கு தொடக்கமாக மதுரை பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள். இன்னொரு பக்கம், ராஜ்யசபா இரண்டு சீட்டுகளுக்கு, இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி. யார் இந்த இன்பதுரை…

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற “மக்கள் விஞ்ஞானிக்கு” 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார்.சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர்.அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின்…

1 202 203 204 205 206 531