Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: வாக்கிங், காய்கறி, பழங்கள் சேர்த்த உணவுப்பழக்கம்; மது பாதிப்பைத் தவிர்க்க உதவுமா? | Doctor Vikatan: Walking, vegetable, fruit diet Can help prevent alcohol harm?

உங்கள் விஷயத்தில் இவையெல்லாம் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதும் முக்கியம். சிலருக்கு இப்படிப்பட்ட இணைநோய்கள் இருப்பதே தெரியாமலிருப்பார்கள். வேறு பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போதுதான் இவை இருப்பது தெரியவரும்.காய்கறிவிகடன்மது அருந்துவன் பாதிப்பைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், பருப்புகள் சாப்பிடலாமா என கேட்டிருக்கிறீர்கள்…. மது அருந்துவதே தவறானதுதான். நீங்கள் மதுப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டு அசைவமும் சாப்பிடலாம், பழங்கள், காய்கறிகளும் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலும்…

வாழைப்பழத் தோலால் நன்மைகள்… வாட்ஸ் அப் தகவல் உண்மையா? மருத்துவரின் விளக்கம் | Benefits of banana peel…WhatsApp messages are true?

* மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலினை தேய்க்கலாம். பின்னர், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். நாளடைவில் மருக்கள் மறைந்துவிடும்.* ஏதாவது சிறு பூச்சி கடித்து, சருமம் தடித்து, அரிப்பு ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.வாழைப்பழம்* வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின்…

16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டு, 10 நாட்கள் விடுமுறை கழிக்க சென்ற தாய்; உயிரிழந்த குழந்தை!|Mom Leaves Her Toddler child in Home Alone For 10 Days To Go Vacation

வீட்டிற்கு வந்ததும்,  மகளின் நிலையைப் பார்த்ததும் பதறியவர், 911 உதவி எண்ணை கிரிஸ்டனில் கேண்டலேரியோ அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போது, படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்” என குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், `கேண்டலேரியோ தன்னுடைய குழந்தையை வீட்டில் தனியாக விட்டுப்போவது இது முதல்முறையல்ல. நாங்களும், சுற்றியுள்ளவர்களும், குழந்தையை இப்படி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர் எப்போதும் குழந்தையைத் தனியாகவே விட்டுச்…

என் Weight Loss-அ பாத்து நிறைய பேரு Operation பண்ணீங்களானு கேட்டாங்க! – Keerthy Suresh | Maamannan – actress keerthy suresh interview about her weight loss

Published:26 Jun 2023 5 PMUpdated:26 Jun 2023 5 PMIn this exclusive video, Keerthy Suresh, known for her exceptional acting skills and stunning on-screen presence, takes us through her personal experience of shedding those extra pounds and adopting a healthier lifestyle. Source link

Doctor Vikatan – 01 March 2012 – முதுகு வலி… தப்பிக்க என்ன வழி? | back pain Dr. Ravi Subramaniyam

”எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?” ”எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை ‘எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல்…

Doctor Vikatan: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றலாமா?| Doctor Vikatan: Can You Follow Blood Purifying Home Remedies?

மற்றபடி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவது போல `இந்த ஜூஸை குடித்தால் ரத்தம் சுத்தமாகும், இந்த சிரப்பை குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்’ என்றெல்லாம் அலோபதி மருத்துவம் எதையும் பரிந்துரைப்பதில்லை. எனவே இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் பின்பற்றுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ஊட்டச்சத்துள்ள உணவின் மூலமே ரத்தத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருப்பவர்களுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தேவையும் ஏற்படாது. Blood (Representational Image)உங்களுடைய விஷயத்தில் ரத்தத்தைச் சுத்திகரிக்க வேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு உடல்நலத்தில்…

Doctor Vikatan: ஒரு நுரையீரலுடன் உயிர்வாழ்வது சாத்தியமா? | Doctor Vikatan: Is it possible to survive with one lung?

Doctor Vikatan: எனக்கு ஐஎல்டி ( ILD) எனப்படும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறேன். ஒரு நுரையீரலுடன் வாழ்வது சாத்தியமா?- Uma, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.நுரையீரல் மருத்துவர் திருப்பதிநீங்கள் குறிப்பிடுவது ‘இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ்’ என்ற பிரச்னை என தெரிகிறது. இந்தப் பிரச்னையானது பொதுவாக இரண்டு நுரையீரைல்களையும் தான் பாதிக்கும். மிக அரிதாகத்தான் அது ஒரு நுரையீரலை பாதிக்கும்.இந்த நோய் பாதிக்க பல…

Doctor Vikatan: நட்ஸை அப்படியே சாப்பிட வேண்டுமா… ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிட வேண்டுமா? | Doctor Vikatan: Should you soak and peel the nuts?

அது மட்டுமல்ல ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிடும்போது பாதாம் எளிதில் செரித்துவிடும். மென்று சாப்பிடுவதும் எளிதாகும். ஊறவைத்த பாதாமில் புரதச்சத்து அதிகம். மக்னீசியம் சத்து குறையாமல் கிடைக்கும். சைவ உணவுக்காரர்களுக்கு உணவின் மூலம் புரதச்சத்தைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். அவர்களுக்கு பாதாம் மிகச் சிறந்த புரதமாக அமையும். பாதாம் மட்டுமல்ல, பொதுவாகவே நட்ஸை இப்படி ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிடும்போது சத்துகள் கிரகிக்கப்படுவது அதிகரிக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் அப்படிச் சாப்பிடுவது இலகுவாகவும் இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட்…

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர் கழிக்கும் உந்துதல்; தூக்கம் தொடர்வதில் பிரச்னை… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Urinating in mid night, sleepless problem… is there a solution?

Doctor Vikatan: என் வயது 64. சிறுநீர் கழிக்க நடு இரவில் எழுந்தால், பின் உறக்கம் வருவதேயில்லை. நீரிழிவு பிரச்னை இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் நீர் அருந்துவது இல்லை. இருப்பினும் தூக்கத்தினிடையில் எழவேண்டிய நிலை தொடர்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?- Anubavi Raj, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபி இரவு எட்டு மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆனாலும் நள்ளிரவில் தூக்கம் கெட்டு விழித்தெழ…

ஸ்பிரிட் அருந்திவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழக்குமா? மருத்துவ விளக்கம்! | Does sprit cause organ failure

தவறுதலாக ஸ்பிரிட் அருந்திவிடும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். உடல் உறுப்புகள் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. சமீபத்தில், டயாலிசிஸ் சிகிச்சைக்காக 8 வயது சிறுமி ஒருவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்தச் சிறுமி தண்ணீர் கேட்க, அவர் அம்மா அங்கிருந்த ஸ்பிரிட்டை, தண்ணீர் என்று நினைத்து, தவறுதலாகக் குடிக்கக் கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறுமி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவசர கால மருத்துவர் சாய்…

1 70 71 72 73 74 211