Browsing: ஆரோக்கியம் | Health

மதுரை: ஆதரவற்ற 127 மகளிருக்கு இலவச ஆட்டோ; ரோட்டரி முதல் பெண் ஆளுநர் அறிவிப்பு!

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ‘ரோட்டரி மாவட்டம் 3000.’இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக, திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர், வருகிற ஜூலை 2-ம் தேதி பதவி ஏற்கிறார். பெண் ஆட்டோ ஓட்டுநர் | மாதிரிப்படம் மதுரை வந்திருந்தவர், ரோட்டரி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ரோட்டரி சங்கம் சமுதாயத்திற்குப் பல நல்ல திட்டங்களைச்…

Doctor Vikatan: பிளட் டெஸ்ட் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? | Doctor Vikatan: Why is blood test important?

Doctor Vikatan: பலவித உடல்நலப் பிரச்னைகளுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவது ஏன்? ரத்தப் பரிசோதனை ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.அந்தக் காலத்தில் மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் இறந்துபோனவர்கள், ஒருவேளை ரத்தப் புற்றுநோயால் இறந்தவர்களாகவும் இருக்கலாம். காரணம், அப்போதெல்லாம் ரத்தப் பரிசோதனை வசதிகள் இல்லை. இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனைக்கான கருவிகள்…

கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?… எச்சரிக்கும் ஆய்வு! |Are you a mobile phone user in the toilet?

மொபைல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சுத்தத்தைக் குறித்துத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், இது போன்ற பழக்கவழக்கங்கள் உடல்நல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.இந்நிலையில், `NordVPN’ என்ற நெட்வொர்க் இணைப்பை வழங்கும் நிறுவனம், இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் கழிவறையில் மொபைல் போனை உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில்…* 61.6 சதவிகிதம் பேர், கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற…

Veg Vs Non Veg Protein.. எது Best..? Top Protein Rich Foods – Dr Ramya Explains | Weight Loss, Diet – protein intake for women

Published:03 Jul 2023 6 PMUpdated:03 Jul 2023 6 PMHere in this video sports physician ramya talks about the crucial role of protein in women’s health. Discover the significance of protein for women’s overall well-being, its impact on muscle strength, metabolism, and hormonal balance. Source link

பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா… லண்டன் பல்கலைக்கழக புதிய ஆய்வு சொல்வதென்ன?

உடலின் மிக முக்கியமான உறுப்பு மூளை. அதுதான் நம் செயல்களையும் எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளைதான் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் புத்துணர்ச்சி பெற வைப்பது, தூக்கம்தான்.பகலில் சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடுவது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், பகலில் தூங்குவது நல்லதா, கெட்டதா என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது. பெரும்பாலானவர்கள் பகலில் உறங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் அரைமணி நேர உறக்கம்…

Doctor Vikatan: சிகிச்சை எடுத்த பிறகும் தொடருமா சிறுநீர்ப்பாதை தொற்று? | Doctor Vikatan: Can Urinary Tract Infection Continue Even After Treatment?

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் அது பாக்டீரியா தொற்று வளரக் காரணமாகி, சிறுநீர்ப்பாதை தொற்றுக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் முறையாக சுத்தம் செய்யப் பழக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் ஆசனவாயும் வெஜைனா மற்றும் சிறுநீர்ப்பாதை அருகருவே இருப்பதால் தொற்று எளிதில் பாதிக்கும். சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அதை அடக்கவே கூடாது. அப்படி அடக்கினால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கி, தொற்று ஏற்பட காரணமாகும்.மீண்டும் மீண்டும் தொற்று வரும் பட்சத்தில் சிறுநீரக…

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா மலச்சிக்கல்… மலமிளக்கிகள் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கிறது. என்னுடைய 4 வயதுக் குழந்தைக்கும் அந்தப் பிரச்னை இருக்கிறது. மலமிளக்கிகள் சாப்பிடுவது பழக்கமாக மாறிவிடுமா…. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வே கிடையாதா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகுமா… அப்படி ஆவது பிரச்னைக்குரியதா?ஒரு வாரத்தில் எத்தனை நாள்களுக்கு…

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் பழையசாதம் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can people with arthritis eat stale rice?

Doctor Vikatan: பழைய சாதமும், சாதம் ஊற வைத்த நீரும் உடம்புக்கு நல்லது என்று சமீப காலமாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறதே… ஆர்தரைடிஸ் உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா? அதைச் சாப்பிட காலை- பகல்- இரவு எந்த நேரம் ஏற்றது? பக்குவமாக அதை ஊறவைக்கும் முறையையும் கூறவும். பழைய சாதம் போல் நான் ஓட்ஸில் பயன்படுத்துகிறேன். சுவை அதேபோல் தான் உள்ளது. அரிசி தவிர பிற தானியங்களையும் இப்படிப் பயன்படுத்தலாமா?- Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார்…

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் (APCC) குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு (PICU) ஆரம்பம்! | Apollo Proton Cancer Centre(APCC) Unveils State-of-the-Art Paediatric Intensive Care Unit (PICU)

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார்.  அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும்.  நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன்…

நீரிழப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி? | My Vikatan | My Vikatan article about urinary infection prevention

இலகுரக மற்றும் Breathable ஆடைகளை அணிவது அதிகப்படியான வியர்வை மற்றும் அசௌகரியத்தை தடுக்கும். ஈரமான ஆடைகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், இaது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.தேவையான உடற்பயிற்சி செய்து நம் சுகாதாரத்தை பராமரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, இது இறுதியில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிக்கும்.மழைக்காலத்தில், பாக்டீரியாக்கள் ஆற்றலுடன் செயல்படுகின்றன, மேலும் அவை பெருக கூடிய அபாயமும் உள்ளது. அவை அவ்வப்போது வெளியேறாதபோது அவை சிறுநீர் பாதை அல்லது சிறுநீர் மண்டலத்தின் பாகங்களில் குவிந்து உடலுக்கு…

1 68 69 70 71 72 211