Browsing: ஆரோக்கியம் | Health

சீரகம், சோம்பு, தனியாவின் மருத்துவ குணம்; சமூகவலைதளங்களில் பரவும் தகவல் உண்மையா? மருத்துவ விளக்கம்! | medical benefits of Cumin, Anise

அஞ்சறைப்பெட்டியில் இடம் பெற்றுள்ள தனியா, சோம்பு மற்றும் சீரகத்தைப் பயன்படுத்தினால் பல நோய்களைத் தடுக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் உண்மையா என்பது குறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்.`சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்’ போன்ற பழமொழிகள், வீட்டில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. அஞ்சறைப்பெட்டியின் அருமையை அறிந்தால் மருத்துவமனையையும், மருந்துகளையும் தேடி ஓடும்நிலை…

Doctor Vikatan: கணவனுக்கும் மனைவிக்கும் வேறு வேறு ரத்தப் பிரிவு… பிறக்கும் குழந்தையை பாதிக்குமா? | Doctor Vikatan: Does husband and wife having different blood types… affect the unborn child?

பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ளவர்களுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப் பிரிவுடன் பிறக்க 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. அம்மாவின் ரத்தப் பிரிவு நெகட்டிவ், குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ் என்ற பட்சத்தில் பாசிட்டிவ் அணுக்களுக்கு அம்மாவின் உடலில் ஆன்டிபாடி உருவாகும். தாய்வழியே குழந்தைக்கு ரத்தம் மூலம் ஊட்டச்சத்துகள் செல்லும்போது குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு…

Doctor Vikatan: பொலிவற்ற கூந்தல் மற்றும் சருமம்… புரதச்சத்துக் குறைபாடு காரணமாகுமா?

Doctor Vikatan: என் வயது 40. நான் எப்போதும் களைப்பாக உணர்கிறேன். என் கூந்தலும் சருமம் பொலிவின்றி இருக்கின்றன. புரதச்சத்துக் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர். புரதச்சத்துக்கும் இந்தப் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருக்குமா? சைவ உணவுப்பழக்கமுள்ள நான் புரதச்சத்துக் குறைபாட்டிலிருந்து மீள முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யாஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை ஒருவருக்குப் புரதச்சத்துக் குறைபாடு இருக்கும்போது அவர்கள் மிகவும் களைப்பாக உணர்வார்கள். கூந்தல் மெலியும். நகங்கள்…

மீன் அசைவமா, சைவமா என சூடு பறக்கும் விவாதம்… மருத்துவர் சொல்வதென்ன? | The heated debate whether fish is non-vegetarian or vegetarian.

உணவில் மீனை சேர்த்துக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் மீன், கண்களுக்கு நல்லது. உடல் எடையை சீராக வைத்திருக்க, வாரத்திற்கு மூன்று நாள்கள் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயளிகள் மீனை எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு மாதிரி எடுத்துக் கொள்ளலாம். மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல், Eicosapentaenoic அமிலத்தின் (EPA) அளவும் மீனில் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு அமிலங்களும் நம் உடலில் எதிர்ப்பு…

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்… பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்ட நாய்; நெகிழ்ச்சி கதை!| Woman With Autism Gives Birth To Son With The Help Of Her Dog

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நாயின் உதவியுடன் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்தில் வசித்து வரும் அமீ டோம்கின் என்பவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் 2 வயது புல் டெர்ரியர் இனத்தைச் சேர்ந்த பெல் (Belle) என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதால், இவரைப் பார்த்துக் கொள்ளும் முழு வேலையையும் இந்த நாய் தான் கவனித்து வந்துள்ளது. இவர் கர்ப்பகால மருத்துவ பரிசோதனைகளிலும் கூடவே இருந்துள்ளது.இந்நிலையில் சமீபத்தில் இவர்…

ரயில் விபத்தில் துண்டான கை, வெற்றிகரமாக இணைத்த மருத்துவர்கள்!

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரயிலில் பயணம் செய்த 30 வயதான ஆண் ஒருவர், ரயில் கதவின் அருகில் நின்று பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கதவு மூடியத்தில் அவர் ரயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் வலது கை தோள்பட்டை துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். அதன் பின் தன் துண்டித்த கையுடன், கர்நாடக மாநிலம் ஒயிட்ஃபீல்டில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தோள்பட்டை பைலட் சோர்வாக இருந்ததால் பயணத்தில் தாமதம்… கடுப்பான கணவர்;…

பச்சிளங்குழந்தைகளைப் பாதிக்கும் ரத்தச் சர்க்கரை குறைவு | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 28 | Hypoglycemia affecting infants

* கர்ப்பகாலத்திற்குரிய எடையிலிருந்து மிக அதிகமாக எடையுள்ள பச்சிளங்குழந்தைகள் (birth weight more than 90th centile – Large for Gestational Age/LGA)* Rh இணக்கமின்மை உள்ள பச்சிளங்குழந்தைகள்* நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள் * குடும்ப உறுப்பினர்களில் மரபியல் காரணங்களால் ரத்தச் சர்க்கரை குறைவு நோய் உள்ளவர்கள் மரபணுக் குறை நோய்க்குறி உள்ள பச்சிளங்குழந்தைகள்* ரத்த நாளம் வழியாக ஊட்டச்சத்து (parenteral nutrition) பெறும் பச்சிளங்குழந்தைகள்- இந்த பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் மிக…

Doctor Vikatan: இரவுத்தூக்கம்… நைட் லேம்ப் உபயோகிப்பது சரியானதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு இரவில் நைட் லேம்ப் இருந்தால்தான் தூக்கம் வரும். இன்னொரு குழந்தைக்கு அது பிடிப்பதில்லை. இரவில் வெளிச்சத்தில் தூங்குவது, இருட்டில் தூங்குவது இரண்டில் எது சரியானது? இந்த விஷயத்தை நான் எப்படி அணுக வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்முழுமையான இருட்டில் தூங்கும்போது, தூக்கத்தின் தரம் நன்றாக இருக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. இருளில் மெலட்டோனின்…

1 67 68 69 70 71 211