Doctor Vikatan: தலை, உடம்பு முழுவதும் அரிப்பு… சொரிந்தால் கட்டிகள்… குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: எனக்கு தலை மற்றும் உடல் முழுவதும் மிகவும் அரிக்கிறது. சொரிந்தால் கட்டிக்கட்டியாக வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?-விகடன் வாசகர், இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா | சென்னைஉங்களுடைய கேள்வி மேலோட்டமாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அரிப்பு எப்போதெல்லாம் வருகிறது, திடீரென தூண்டப்படுகிறதா, தொடர்ச்சியாக அரிப்பு இருக்கிறதா அல்லது அவ்வப்போது அரிப்பு வந்து சொரிந்ததும் கட்டியாக மாறுகிறதா என்ற தகவல்கள் தெரிய வேண்டும். கூடவே, இரவு…








