Browsing: ஆரோக்கியம் | Health

கோவிட் பிஎஃப்7: அடுத்த 40 நாள்கள் கவனம்… அரசு எச்சரிக்க என்ன காரணம்?

கோவிட் பிஎஃப்7 வைரஸின் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. Covid Outbreak in Chinaடிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6,000 பேருக்கு, ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இந்த அறிவுறுத்தல்களை மத்திய அரசு…

Doctor Vikatan: பேருந்து இருக்கையில் மோதி உடைந்த பற்கள்… பழையபடி சீராக்க வாய்ப்பிருக்கிறதா? | Doctor Vikatan: Broken teeth.. is there a chance to fix them?

Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு வயது 30. இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையின் கம்பியில் மோதி பற்களில் அடிபட்டது. சில பற்கள் உதிர்ந்துவிட்டன. இன்னும் சில பற்கள் ஆடுகின்றன. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய நிலையைப் பார்த்து என் தோழி மிகவும் வருந்துகிறாள். அவனுக்கு பற்களை முன்பு போல சீராக்க முடியுமா? அதிக செலவாகுமா?- அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டிபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம்…

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் நாடி நரம்பெல்லாம்…ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாள் அன்று ஏற்றப்படும் தீபம், கிரேக்க தொன்மம் முதல் இன்று வரை தொடரும் மிக … Source link

தொடர் ஏப்பம் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர் நாம் சப்பிடும்போது உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் ‘ஏப்பம்’ உண்டாகிறது. ஒரு … Source link

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிபோஸ்ட் பார்டம் டிப்ரஷன் (Postpartum Depression) தீர்வுகள்மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தத்தை கண்டுபிடிக்க, உங்கள் … Source link

Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா? | Doctor Vikatan: Does thyroid cause bad breath?

எங்கேயாவது அடிபட்டுக் கொண்டாலும் சீக்கிரம் சரியாகாது. இந்தப் பிரச்னை உள்ளவர்களில் பலரும் வாய் வழியே மூச்சு விடுவார்கள். இவர்களுக்கு சுவை உணரும் தன்மையிலும் மாற்றங்கள் இருக்கும். பற்களில் எனாமல் வளர்ச்சியும் சரியாக இருக்காது. ஈறுகளின் ஆரோக்கியமும் மோசமாக இருக்கும். சிலருக்கு பற்களின் வடிவம் மாறியிருக்கலாம்.ஹைப்பர் தைராய்டுDr_Microbeஇன்னும் சிலருக்கு உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியிருக்கும். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்கள், பற்களுக்கான சிகிச்சைகள் எடுக்கும்போது அந்தப் புண்கள் ஆறுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கு பல் சிகிச்சைகள் கொடுப்பது…

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யலாமா…

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய இளம் பெண்கள் பலரிடமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அது தங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவதாக … Source link

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்? | Doctor Vikatan: Can hair serums help in hair growth?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே… அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே… கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னைசீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல்…

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் – சீனாவில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில மாதங்களிலேயே 2 மில்லியன் கோவிட் மரணங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அங்குள்ள நடைபாதைகளிலும் இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.சீனாசீனாவில் மீண்டும் கொரோனா… பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?!ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலானவர்களின் பாதிப்பால், மருத்துவமனைகளில் மருந்துகள்,…

உங்க Vagina-ல Smell வர 4 Main Reasons இதான்! – Dr Nithya Explains | How To Prevent Vaginal Odor

Published:28 Dec 2022 2 PMUpdated:28 Dec 2022 2 PMHere in this video Dr Nithya Ramachandran talks about vaginal hygiene. She tells the major causes for smell in vagina and how to prevent vaginal Odor. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

1 136 137 138 139 140 211