Browsing: ஆரோக்கியம் | Health

நடு வயதினரை தாக்கும் முதுகு வலி | Back pain that strikes middle-aged people

நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்உஷாராய் இருந்தால்… உற்சாகமாய் இருக்கலாம்!!முப்பது வயதைக் கடந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் தம் வாழ்வில் ஒரு முறையாவது நடு முதுகு வலியால் அவதிப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு இன்று நடு முதுகு வலி அதிகரித்திருக்கிறது. ‘அதென்ன நடு முதுகு வலி?’ எனக் கேட்கலாம். முதுகு வலியும் அல்லாது கழுத்து வலியும் அல்லாது நடு முதுகில் வருகின்ற வலி. இதற்கான காரணங்கள் என்ன, தீர்வுகள் என்ன, வராமல் தடுக்க என்னென்ன வழிகள்…

சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி!|20 eminent scientists died in China in last one month

உலகளவில் பல மாற்றங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கல்ல.கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க, சீன அரசு பல கடுமையான கட்டுப்பபாடுகளை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!Pixabayஇந்நிலையில் சீன இன்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த 20 முக்கிய இன்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் டிசம்பர் 15-ம்…

கோவிட் தொற்றுக்கு பின், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கட்டுப்பாடுகளை மீறும் சீன இளைஞர்கள்!|Youngsters in china disobeys with the covid rules

எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள். இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில்…

Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகரால் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யலாமா?| doctor vikatan – Can apple cider vinegar clean private parts

ஆப்பிள் சைடர் வினிகர் என்பதும் அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதை உபயோகிப்பது வெஜைனாவுக்கு நல்லது என்ற கருத்து உருவாகியிருக்கிறது. மற்ற வெஜைனல் வாஷ் போல ஆப்பிள் சைடர் வினிகரையும் உபயோகிக்கலாம். ஆனால் இதை தொடர்ந்து உபயோகிக்கலாமா, இதைக் கலந்த தண்ணீரில் குளிக்கலாமா என்றெல்லாம் கேட்டால், தேவையில்லை என்றே சொல்ல வேண்டும்.மனித உடல்களில் இதைவைத்து எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே இது மனித உடலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானது என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. சமீப காலமாக ஆப்பிள் சைடர்…

Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல்…. உடனே செய்ய வேண்டியது என்ன? | Doctor Vikatan: Child has fever -What should be done immediately?

மற்றபடி வெளியில் உடல் சூடாக இருப்பதாக உணர்வதெல்லாம் காய்ச்சலில் அடங்காது. வெளியில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால் உடல் சூடாக இருப்பது போலத் தோன்றும். அதுவே வெளியில் சூடாக இருந்தால் உடல் குளிர்ச்சியாகத் தெரியலாம். எனவே அதையெல்லாம் காய்ச்சல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் கம்பளியில் சுற்றி வைக்கக்கூடாது. முதல் வேலையாக உடைகளை அகற்றிவிட்டு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த டவலால் உடலைத் துடைத்துவிட்டால் உடனே காய்ச்சல் குறையும். fever (Representational image)பெரியவர்களுக்கு வியர்வை வந்தாலே காய்ச்சல் குறையும்.…

அசைவ உணவுகளுக்கும் பல் சொத்தைக்கும் தொடர்புண்டா? | வாய் சுகாதாரம் – 1

Mouth is the mirror of the oral cavity – இது, பல் மருத்துவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்தொடராகும். நம் உடலின் நுழைவாயிலான வாய், நமது ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. வாய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பற்கள்தான். ஆனால் அவற்றோடு நம் வாயில் நாக்கு, உதடு, அண்ணம், கன்னத்தின் உள்பகுதி, மேல் தாடை, கீழ் தாடை, அவற்றின் எலும்புகள் என்று, பல பகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பற்றி அடிப்படை…

Doctor Vikatan: பருவ வயதிலிருக்கும் பெண் குழந்தை…. மருத்துவ ஆலோசனை அவசியமா?

Doctor Vikatan: நான் சிங்கிள் பேரன்ட். என்னுடைய மகள் பூப்பெய்தும் வயதில் இருக்கிறாள். அவளுக்கு அந்தப் பருவத்துக்கான விஷயங்களை என்னால் சொல்லிக்கொடுக்க முடியாதநிலையில் பூப்பெய்துவதற்கு முன்பே அவளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது சரியா? அவர்கள் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வார்களோ என பயமாக இருக்கிறது…. அவளை குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்ட வேண்டுமா அல்லது மகளிர் மருத்துவரிடமா? நான் என்ன முடிவெடுப்பது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சாரதாமகப்பேறு மருத்துவர் சாரதாDoctor Vikatan: உணவுகளுக்கும்…

ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதித்த கோவிட் தொற்று; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை, எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதுக்குட்பட்ட 30 ஆண்களைத் தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டனர். Representational Imageகோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா? அவர்களிடமிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு முதல் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனை 74…

“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?” – டாக்டர் ஷர்மிகா விளக்கம்| Doctor sharmika saran interview

செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில்…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் ‘‘எனக்கு வயது 24. என் இடது தோள்பட்டையிலும் அடிப்புற புஜத்திலும் இரண்டு கொழுப்புக்கட்டிகள் (லைப்போமா) உள்ளன. என் தந்தைக்கும் இந்தப் … Source link

1 133 134 135 136 137 211