கண்ணைக் கட்டிக் கொள்ளாதே- கண்வலி ஏ டூ இசட் | Don’t close your eyes – Eye pain A to Z
நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் அகிலாண்ட பாரதிகடந்த மாதம் கண்வலி பலரைப் பாடாய்ப் படுத்திப்போனது. அடைமழை போல் பலரையும் ஒரே நேரத்தில் தாக்கி, தற்போது தூவானமாய் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேரை பாதித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் இது மிகத் தீவிரமான ‘கண்வலி சீசன்’ எனலாம்.“கண் வலி தானே? வந்துட்டு, அதுவா போயிடும்” என்று சிலரும், “இதுவரைக்கும் எனக்கு கண் வலி வந்ததே இல்லை.. தாங்க முடியலை” என்று சிலரும், “என் குழந்தைக்கு இரண்டு நாள்ல…




