அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?
பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற ‘எர்த் ரைஸ் (பூமி உதயம்)’ புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் ‘எர்த்செட் (பூமி மறைவு)’ என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், காலப்போக்கில் பூமி எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறிய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்பல்லோ 8 விண்கலத்தின் கமாண்டரான ஃபிராங்க் போர்மேன், 1968இல் தனது விண்கலத்தில் இருந்து…









