பொள்ளாச்சி: 16 வயது சிறுமி மற்றும் பாட்டி கொலை – திருமண வற்புறுத்தல் குற்றச்சாட்டில் இளைஞர் கைது
பட மூலாதாரம், TN Policeகட்டுரை தகவல்2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)பொள்ளாச்சி அருகே உரிய வயதை எட்டாத பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், சிறுமியையும், அவருடைய பாட்டியையும் இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த இளைஞர், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.இதே சம்பவத்தில் கல்லூரி மாணவியான சிறுமியின் அக்காவும் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில்…









