Author Admin

“எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” – அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | tamilnadu chief minister mk stalin wishes cricketer ashwin

சென்னை: “லட்சக்கணக்கானோரை எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” என இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நன்றி அஸ்வின். உங்களின் அசாத்தியமான விளையாட்டு பயணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற கொண்டாட்டங்களுக்கான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் எல்லைகளை கடந்து லட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டியிருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து…

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர்.”நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்,” என்று கூறுகிறார் கோகுல்.எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட்…

“மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி”- நெகிழும் காசிமாவின் அப்பா |kashima father mahaboob basha interview

“இந்தப் பரிசுத்தொகை மூலமா இத்தனைநாள் நாங்கப் பட்டக் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஷீட் போட்ட வாடகை வீட்லதான் குடியிருந்தோம். ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, குடும்பச் செலவு, காசிமாவுக்கான போக்குவரத்து கட்டணம் எல்லாமே கடன் வாங்கித்தான் சமாளிச்சுட்டு வந்தோம். என் பொண்ணாலதான் எங்கக் குடும்பத்துக்கு இப்போ நல்லது நடந்திருக்கு. அவளுக்கு பயிற்சி கொடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுறேன். நாங்கப் பட்டக் கஷ்டம் எதுவும் வீண் போகல. குகேஷுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு அறிவிச்சிருக்காங்க, காசிமாவுக்கு…

Ambedkar: `கடவுள் பெயரை உச்சரித்துதான் அயோத்தியில் தோற்றீர்கள்; ஆனால் அம்பேத்கர்..’ – சீமான் காட்டம் | Seeman: NTK party seeman about amit shah and Ambedkar

“இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” என்று அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, நாடெங்கிலும் அமித் ஷாவிற்கும், பா.ஜ.கவிற்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு! | team india player Ravichandran Ashwin retires from international cricket

பிரிஸ்பன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்தார். இந்த பயணத்தில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் அவர் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியாவின் அபார…

4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் – மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?

பட மூலாதாரம், Rick Schultingகட்டுரை தகவல்எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 18 டிசம்பர் 2024, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று…

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்டிருந்த காலத்தில் அஸ்வின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் பெளலர். அஸ்வினின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் இவரை ஸ்பின் பெளலராக மாற்றினார். * 2004-ம் ஆண்டு அஸ்வின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த அணிக்காக அதே ஆண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் அஸ்வின்.*…

Ambedkar: “அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு…

Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்… ஆபத்தை அறிவார்களா?

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும் செய்தி வந்தது. பாடி பியர்சிங், டாட்டூ உள்ளிட்ட சிகிச்சைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமாபாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் ஜென் Z தலைமுறையினரிடம் பல விஷயங்கள் பரவி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்ட இந்தச் செய்தியும். நாக்கைப்…

1 4 5 6 7 8 1,037