CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" – வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. csk vs kkrஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரைத் தற்காத்திருக்கிறோம். முதலில் நாங்கள் 210, 220 ரன்கள் எடுப்போம்…









