Asha Bhosle : `10 வயதில் தொடங்கிய பயணம்’ – 92 வயதில் பாடகி ஆஷா போஸ்லே மரணம்; விடைபெற்ற 80 ஆண்டுகால இசை சரித்திரம்
ஆஷா போஸ்லே 1981 இல் `உம்ராவ் ஜான்’ படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் `இஜாசத்’ படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார். 2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷனையும் பெற்றார்.2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப்ஸ் குட் ‘படத்தின் `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான் தான் அவர் கடைசியாக பாடிய…









