கில் 4-வது சதம் விளாசல்: டான் பிராட்மேன், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்! | Captain Shubman Gill creates history with his 4th century in ENG vs IND 2025 Test series
மான்செஸ்டரில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வரும் இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் தன் 4-வது சதத்தை எட்டியதுதான் ஒரே ஆறுதல். கில் சதம் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் தாழ்வான ஷூட்டர் பந்தில் எல்.பி. ஆனார். 238 பந்துகளைச் சந்தித்த ஷுப்மன் கில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களை எடுத்து ஆர்ச்சர் வீசிய வெளியே செல்லும் பந்தை நோண்டி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். பொதுவாக இத்தகைய…