2026 சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுக என்ன செய்யும்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்17 பிப்ரவரி 2026வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்விரைவில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸின் ஒரு பகுதியினர் தீவிரமாக முன்வைத்துள்ளனர். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வி உள்ள நிலையில் அந்த உறவு மிகக் குழப்பமான சூழலை நோக்கிச் செல்வதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி…









