எமிலி ஈடன்: ஓவியங்கள் மூலம் இந்தியாவை துல்லியமாக காட்சிப்படுத்திய ஆங்கிலேயப் பெண்
பட மூலாதாரம், DAGபடக்குறிப்பு, சிம்லாவில் வரையப்பட்ட இந்தக் குடும்பத்தினர் லடாக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் மலைப்பாதைகளைக் கடந்து வரும் இமயமலைப் பகுதி வியாபாரிகளின் உடைகளையும் நகைகளையும் இது பிரதிபலிக்கிறது.கட்டுரை தகவல்எழுதியவர், சுதா ஜி திலக்பிரசுரிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்புகைப்படம் எடுக்கும் கலை பிரிட்டிஷ் பேரரசின் காட்சிமொழியாக மாறுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் இந்தியா முழுவதும் தான் சந்தித்த மனிதர்களை மிகுந்த ஆர்வத்துடனும், அசாத்திய துல்லியத்துடனும் ஓவியங்களாகத் தீட்டிக்…









