Yearly Archives: 2026

மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' – காரணம் என்ன?

கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, இன்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் என்பது ஈரானில் மட்டுமல்ல… லெபனானிலும் இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது ஈரான்.ஆனால், அதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி தருவது போல, ஏப்ரல் மாதம் நிறுத்திய இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தற்போது தொடங்கியுள்ளது ஈரான். ஈரான் போரை நிறுத்தத்தை நோக்கி நகர்த்துவதில் அமெரிக்க அதிபர்…

“அவர் ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார், என் கனவு.!”- விராட் கோலி குறித்து வைபவ் சூர்யவன்ஷி | vaibhav suryavanshi about virat kohli

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். வைபவ் சூர்யவன்ஷி இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் சூர்யவன்ஷி விராட் கோலி குறித்து…

தூங்க செல்லும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்? கோடை வெப்பத்தை சமாளிக்க எளிய டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சண்முகப்பிரியாபதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்நாட்டின் சில பகுதிகள் உள்பட நாடு முழுவதும் ஜூன் மாதத்திலும் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் மட்டுமின்றி இரவிலும் வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தை உணர முடிகிறது. இதனால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது…

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று…

காக்ரோச் ஜனதா கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சனிக்கிழமையன்று நடந்த காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, கடந்த சனிக்கிழமையன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.இந்த போராட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களே கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இளைய தலைமுறையினரின்…

டெல்லியில் இந்தியா ஜன்பந்தன் கூட்டம்: 23 கட்சிகள் பங்கேற்பு உறுதி|INDIA Alliance Meeting Tomorrow: Jairam Ramesh Shares Details

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, நாள்தோறும் அரசியலமைப்பைச் சீர்குலைப்பது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளைத் தலைகீழாக்குவது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆசைகளையும் சிதைப்பது, முதலீட்டுச் சூழலை முடக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மூலம் நாட்டின் தேசிய நலனில் சமரசம் செய்துகொள்வது என மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.இந்தியாவைப் போலவே, ‘இண்டியா ஜன்பந்தன்’…

இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணையை வாங்க வியட்நாம், இந்தோனீசியா ஆர்வம் காட்டுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஏவுகணையை விற்பனை செய்வது தொடர்பாக இந்தோனீசியாவுடனான பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்எழுதியவர், ஷகீல் அக்தர்பதவி, பிபிசி உருது செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஷங்ரி-லா கலந்துரையாடல் (Shangri-La Dialogue) எனும் பாதுகாப்பு…

"விஜய் வாழும் வரை முதல்வராக இருப்பார்!"- தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ|Live Updates

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்கடம்பூர் ராஜூஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் தவெகவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, ” தீய சக்தியை அகற்ற தூய சக்தி தேவை. வாழும் வரை முதல்வராக இருப்பார் விஜய். எங்களை நாங்கள் இந்தக் கழகத்தில் இணைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை தவெகவில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி. 2011 சட்டமன்றத்தில் வாக்குசாவடிகளில் களமிறங்கி…

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து – ஏர்வாடி அருகே சோகம்!

விபத்தில் பலியானவர்கள்இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு…

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த பிரக்ஞானந்தா!| Praggnanandhaa becomes first Indian to win Norway Chess title

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள். நார்வே செஸ் போட்டி இதில் குகேஷ் தனது 34 ஆவது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பதக்கம் வெல்லும் போட்டியில்…

1 31 32 33 34 35 149