மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' – காரணம் என்ன?
கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, இன்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் என்பது ஈரானில் மட்டுமல்ல… லெபனானிலும் இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது ஈரான்.ஆனால், அதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி தருவது போல, ஏப்ரல் மாதம் நிறுத்திய இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தற்போது தொடங்கியுள்ளது ஈரான். ஈரான் போரை நிறுத்தத்தை நோக்கி நகர்த்துவதில் அமெரிக்க அதிபர்…









