“அதுதான் அவரின் வழக்கமான ஆக்ஷன்” – உஸ்மான் டரிக் பந்துவீச்சு குறித்து அஷ்வின் | That is his regular action” – Ashwin on Usman Tariq’s bowling action.
கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போது, பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், இரண்டு நொடிகள் வரை நின்றுவிட்டு பிறகு பந்துவீசுவார். மேலும், அவரது கை ஆக்ஷன், மற்ற பௌலர்களைப் போல இல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும். கேதர் ஜாதவைப் போல பந்துவீசுவார். ஆனால், அப்படி பந்துவீசும்போது, உஸ்மான் டரிக்கின் கை, நேராக இல்லாமல், சற்று…









