Yearly Archives: 2026

முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Youtube/TVKபிரசுரிக்கப்பட்டது 1 ஜூன் 2026, 12:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.’திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்’ உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு…

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery

இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது.ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால்,…

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்’- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்| Helicopter Crash: ‘He lay on my chest for 6 hours’ — Groom dies just hours after his wedding.

மணமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜெஸ்னி விபத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் மார்பின் மீது சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் உயிரிழந்துவிட்டதையும் உணர்ந்துள்ளார். விபத்து நடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவித்த மணமகள் ஜெஸ்னி, பின்னர் மீட்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஜெஸ்னிக்கு எலும்பு முறிவுகள் ஏதுமின்றி, லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்து…

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் – யார் இவர்?

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். Rcbஅவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார். அதன்…

பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா? | Will eating fruits with meals cause indigestion?

“இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது  வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.  அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவது, அந்த உணவின் கிளைசெமிக் குறியீட்டை (Glycemic index) அல்லது கிளைசெமிக் சுமையை (Glycemic load) அதிகரிக்கலாம்.  அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக…

வாட்சாப் ப்ளஸ்: புதிய கட்டண சேவையில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்? 7 கேள்வி – பதில்

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாட்சாப் பயனர்கள் கட்டணம் செலுத்தி கூடுதல் சேவைகள் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்சாப் ப்ளஸ் என்கிற பெயரில் வழங்கப்படும் இந்த சேவைகள் மெட்டா ஓன் என்கிற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பின்படி, வாட்சாப் போலவே மெட்டா நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கும் இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் ஃபேஸ்புக் பிளஸ் என்கிற சேவைகள்…

‘காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!’ – 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்? |Virat Kohli at 38: The Secret Behind His Continued Success in Modern Cricket

2021 சீசனில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 119, 2022 சீசனில் அது இன்னமும் குறைந்து 115 ஆனது. ‘ஸ்ட்ரைக்ரேட் என்பது ஓவர்ரேட்டட்’ என ராகுல் இதே காலக்கட்டத்தில் பேசியிருப்பார். அந்த லீகில்தான் கோலியும் இருந்தார். விராட் கோலியின் ஆட்டத்தின் மீதும் எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது. இந்த சமயத்தில்தான் கோலி தன்னுடைய கேப்டன்சி பதவியிலிருந்தும் விலகினார்.கேப்டன் பதவியிலிருந்து விலகியது கோலிக்கு பெரிய விடுதலையாக அமைந்தது. மேலும், ஆர்.சி.பி அணியும் கட்டமைப்பும் மாற தொடங்கியது. கோலியை தாண்டியும் சிறப்பாக ஆடக்…

'இப்படித்தான் 2 கப் அடிச்சோம்!' – வெற்றி ரகசியத்தை விளக்கும் தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி Dinesh Karthikஅணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், ‘எங்கள் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருந்தார்கள். பெரும் சகாப்தத்தை கொண்டிருக்கும் வீரரும் இருந்தார். இந்த அணியில் ஒரு பங்களிப்பாளனாக இருந்ததில் மகிழ்ச்சி.எங்கள் அணி ஒரு ஆல்ரவுண்ட் அணி. மேலும், எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் சீரான ஆட்டத்தை ஆடினார்கள். விராட் கோலியின் விக்கெட்டை குஜராத் எடுத்திருந்தால்…

முதலில் தோல்வி; பின்னர், 'பேருந்தில் மின்கசிவு' – குஜராத் டைடன்ஸ் அணிக்கு அடுத்தடுத்த பிரச்னைகள்

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், ஆர்.சி.பி கோப்பையைக் கையிலேந்த, குஜராத் டைடன்ஸ் தோல்வியைத் தழுவினர். இந்தப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடித்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளனர் குஜராத் டைடன்ஸ் வீரர்கள். ஹோட்டலுக்கு செல்லும் வழியில், திடீரென அந்தப் பேருந்திற்குள் புகை சூழ்ந்துள்ளது. உடனே வீரர்கள் பேருந்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிகிட்டத்தட்ட ஒரு மணிநேரம், வீரர்கள் சாலையிலேயே இருந்துள்ளனர். பின்னர், பேருந்திற்குள் சூழ்ந்த புகைக்கு என்ன காரணம்…

மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – தொடர்ச்சியாக 2வது கோப்பை

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 31 மே 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்ஆமதாபாத்தில் நடந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (மே 31) குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 17 ஆண்டுகளில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்த அந்த அணி தற்போது தொடர்ச்சியாக 2 ஆண்டுகளில் 2 கோப்பைகள் வென்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011)…

1 2 3 113