ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடியது இரான் – அமெரிக்கா கூறுவது என்ன?
இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், நந்தமுரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சுரேஷ் பாபு உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு…
விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து…
படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்இந்தியாவின் ஆயத்த ஆடை (RMG) ஏற்றுமதியில் 35 சதவீதம் பங்களித்து வரும் திருப்பூரிலிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ரூ.2203 கோடிக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. அமெரிக்காவின் சுங்கவரி தொடர்பான பிரச்னை, மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.ஆனால், இதனை இந்திய ரூபாயின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்கிறது இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு. எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு…
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார். ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த்ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங்…
2018 : * பயனர்களின் ரகசியக் குறியாக்க விசைகளை (Encryption keys) அரசிடம் தர பாவெல் துரோவ் மறுத்ததால், சொந்த நாடான ரஷ்யாவிலேயே டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது. * சமூக வலைதளங்களில் தணிக்கை (Censorship) அதிகரித்ததால், பைரசி கும்பல்கள் தங்கள் தளத்தை டெலிகிராமுக்கு மொத்தமாக மாற்றத் தொடங்கினர். தரமான ‘HD’ கோப்புகளை எளிதில் பகிரும் வசதி இதற்குத் துணையாக இருந்தது.2020: * டெலிகிராம் 40 கோடி பயனர்களைத் தாண்டியது. வீடியோ அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டெலிகிராமை முடக்க முடியாததால்,…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்கான விதிகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, ‘இபிஎஃப்ஓ 3.0’ திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல்…
அமெரிக்காவின் முதல் மனித விண்வெளிப் பயணமான நாசாவின் மெர்குரி திட்டத்தில் முக்கிய கணிதவியலாளராகப் பணியாற்றிய கேத்தரின் ஜான்சன், விண்கலம் செல்லும் பாதை, ஏவுதள நேரம் மற்றும் அவசரகாலத் திரும்பும் வழிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு நாசாவுக்கு உதவினார். 1961-ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பயணத்திற்கான பாதையை இவர் வெற்றிகரமாகக் கணக்கிட்டார். உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜான் கிளென், தன்னுடைய விண்கலத்தின் மின்னணு கணினி கணிப்புகளை நம்ப மறுத்தார். அவர்…
படக்குறிப்பு, பலூசிஸ்தான் வழியாக தான் மேற்கொள்ளும் எரிபொருள் கடத்தல் பயணங்களில், மஸார் (படத்தில் இருப்பவர்) 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரையிலான வெப்பநிலையையும், அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி உலக சேவைபிரசுரிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.அவருடைய தேய்ந்துபோன அந்த…
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது.போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது.காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக அழகாக உடைத்து பாய்ந்து…