Yearly Archives: 2026

PM SHRI திட்டம்: “தமிழ்நாடு அரசு, மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவா?" – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்களை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு…

'டாப்-4 இடத்திற்கான பட்டியலில் இருப்பதற்கு எங்களுக்கு தகுதியில்லை'- ரியான் பராக் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.17) ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. dc vs rr match இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரியான் பராக், “மிகவும் மோசமான செயல்பாடு. கோப்பையை வெல்ல வேண்டும் என்று…

யுஏஇ அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் – இந்தியா, சௌதி கூறியது என்ன?

பட மூலாதாரம், adel SENNA/AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம் எழும் காட்சி பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது.இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன.…

பிரதமர் மோதிக்கு முதல்வர் விஜய் எழுதிய முதல் கடிதம் – விவசாயிகள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், TNDIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய முதல் கடிதத்தில் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியிருந்தார்.இந்த அறிவிப்பை ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாலை நிறுவனங்கள் வரவேற்கின்றனர்.ஆனால் இந்தக் கோரிக்கை பருத்தி விவசாயிகளைப் பாதிக்கும் எனக் கூறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதலமைச்சர் விஜயின் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள்…

“சாதாரணமாக இருக்கும் பேசில், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பான நபர்!” – சஞ்சு சாம்சன் |”Basil, who is usually easygoing, becomes a very strict person when it comes to work!” — Sanju Samson

விழாவில் பேசிய சஞ்சு சாம்சன், “எனக்கு சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது முற்றிலும் புதிய அனுபவம். என்னுடைய நண்பர் பேசில் கூப்பிட்ட உடனே நான் வந்தே தீர வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டேன்” என்றவரிடம், “பேசில் படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது ஏன் மறுத்தீர்கள்?” என்ற கேள்விக்கு சஞ்சு, “அவன் எனக்கு மிகவும் சிறிய கதாபாத்திரம்தான் கொடுத்தான். எனக்குப் பெரிய கதாபாத்திரம் கொடுத்தால் மட்டும்தான் நான் நடிப்பேன் (சிரித்துக்கொண்டே). நேரில் ரொம்பவும் சாதாரணமாக இருக்கும் பேசில், வேலை என்று…

Doctor Vikatan: மணப்பெண்ணின் உயிரைப் பறித்த மஞ்சள்; மரணத்துக்குக் காரணமாகும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: மத்தியப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் ஹல்தி கொண்டாட்டத்தில் மணமகளுக்கு மஞ்சள் பூசியபோது, அது அலர்ஜியாகி உயிரிழந்திருக்கிறார். மணமகன் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உறவினர்கள் சிலரும் மஞ்சளால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பார்த்தேன். மஞ்சள் என்பது கிருமி நாசினி என்றுதான் இத்தனை காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறும் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்பழங்காலத்திலிருந்தே…

தமிழக முதல்வர் விஜயிடம் இலங்கை தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

பட மூலாதாரம், TNDIPRபடக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது இந்த விடயம் இலங்கை அரசியல் களத்திலும் பேசு பொருளாகியுள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது இந்த விடயம் இலங்கை அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.குறிப்பாக தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் கச்சத்தீவை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்கின்றமை தொடர்பில் ஜோசப் விஜய் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார்.கச்சத்தீவை…

"என் 200-வது IPL போட்டியில் விளையாடும் திறமையை கடவுள் கொடுத்திருக்கிறார்" – ஆட்டநாயகன் சுனில் நரேன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.16) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகுப் பேசிய சுனில் நரேன், “இந்த விருது கடின உழைப்பிற்குக் கிடைத்திருக்கிறது. வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகத் தயாராகி வருகிறார்கள். சுனில் நரேன் நாங்கள் மைதானத்தில் கடுமையாக உழைத்து வருகிறோம், அதற்கான பலன்தான் இப்போது தெரிகிறது.…

மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகான். இவர் வேலைக்குச் செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு இறுதியில் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து…

1 11 12 13 14 15 113