Monthly Archives: June, 2026

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' – 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் 48 அணிகள், 104 போட்டிகள், 1248 வீரர்கள் என புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தத் தொடர் எவ்வளவு பெரியது என்பதைப் பறைசாற்றுகின்றன. பல புதிய அணிகளின் அறிமுகம், உடையப்போகும் சாதனைகள் என இந்த உலகக்கோப்பை ஒரு புள்ளிவிவரப்…

சாக்ரடா ஃபேமிலியா: உலகின் மிக உயரமான தேவாலயத்தின் கட்டுமானக் கலையின் அதிசயம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவின் சின்னமாகவும், மிக உயரமான தேவாலயமாகவும் விளங்கும் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம்கட்டுரை தகவல்எழுதியவர், மார்த்தா ஹென்ரிக்ஸ்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்அந்தோணி கவுடி “கடவுளின் கட்டடக் கலைஞர்” என்று அறியப்பட்டார்.மேலும் பார்சிலோனாவின் சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்துக்காக அவர் வரைந்த பல நூற்றாண்டுகள் பழமையான வளைவு வடிவமைப்பு, அதனை உலகின் மற்ற தேவாலயங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகிறது.இன்று, நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த தேவாலயம் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.1926…

FIFA உலகக்கோப்பை 2026 Zee-யில் ஒளிபரப்பு! எங்கு, எப்படிப் பார்ப்பது? | FIFA World Cup 2026 Zee India Broadcast

கடைசி நிமிடத்தில் உறுதியான ஒப்பந்தம்!உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. சீனா போன்ற நாடுகள் கடந்த மே மாதமே தங்கள் ஒளிபரப்பு ஒப்பந்தங்களை உறுதி செய்த நிலையில், இந்திய ரசிகர்கள் கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது Zee நிறுவனம் உரிமையைப் பெற்றிருப்பதால், அந்த நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.மூன்று நாடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கோப்பை!1994-க்குப் பிறகு மீண்டும் வட அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா…

மெஸ்ஸி படைக்கு இனி AI தான் மூளை! உலகக் கோப்பையில் கூகுளின் ஜெமினி | messi argentina google gemini ai world cup partnership

கால்பந்து… உணர்ச்சிகளின் உச்சம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரோடு கலந்த இந்த விளையாட்டில், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகிவிட்டது. ஆம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியுடன் கைகோத்து களமிறங்குகிறது உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள். லயோனல் மெஸ்ஸி தலைமையிலான படைக்கு இனி மூளையாக செயல்படப் போவது கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) AI தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!புதிய டீல்… புதிய தொடக்கம்!அர்ஜென்டினா…

இரானில் அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை – ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாக இரான் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த மாதம் கலிபோர்னியாவில் படம் பிடிக்கப்பட்ட அமெரிக்காவின் எஃப்-35 லைட்னிங் II போர் விமானம்கட்டுரை தகவல்எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் டோபி மேன்பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரான் மீது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.இரான் “கடுமையாக” தாக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டு…

‘பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாததால் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!’ வெட்கி தலைகுனியுங்கள் அரசியலர்களே! |Kannagi Nagar Tragedy:Baby Dies in Womb as No Doctor Was Available for Delivery Care

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே….ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு அவ்வளவு அநாமத்தா போச்சா…” ஆற்றாமையில் பொங்கி அழும் ஆரோக்கிய மேரி அம்மாவின் அழுகுரல் இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.ஆரோக்கிய மேரியின் மருமகள் மெர்ஸி சேப்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஐ.சி.யூக்கு வெளியே மெர்ஸியின் கணவர் ஸ்டீபனும் மாமியார் ஆரோக்கிய மேரியும் தாள முடியாத சோகத்தில் வெதும்பி போய் நின்றனர். அவர்களின் கதையை கேட்கும்போது நமக்கே மனம் உடைந்து போகிறது.ஆரோக்கியமேரி’நாங்க பொறந்து…

மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு கற்ற ‘பழைய’ பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரான் மீதான வெற்றி மத்திய கிழக்கை மறுவடிவமைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்பினர்.அந்தப் பிராந்தியம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வழியில் இல்லை. இரானிய இஸ்லாமியக் குடியரசு தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, இடையிடையே வெளிப்படையான மோதல்களாக வெடிக்கும் நீண்டகால பதற்ற நிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு கருதியதை விட, இரானிய ஆட்சிமுறை உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கணிப்பு…

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி – மோசடி புகாரில் சிக்கிய பின்னணி! | police arrested couple who attacked using dog

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்துவருகிறது. அந்த பிரச்னையை முடித்துவைத்து, சொத்தை பெற்றுத் தருவதாக, கிரேட் பிரின்ஸ்ராஜிடம் அவரது உறவினரான கிருஷ்ணவேணி என்பவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என பொய்யாகக் கூறிய கிருஷ்ணவேணி, சொத்தை மீட்பதற்காக கிரேட் பிரின்ஸ்ராஜிடம் ஆறு லட்சம் ரூபாய்  பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிரேட்…

காலமானார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – BBC News தமிழ்

பட மூலாதாரம், KV MANIபிரசுரிக்கப்பட்டது 10 ஜூன் 2026, 03:08 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தமிழ் சினிமாவின் “இயக்குநர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து…

1 12 13 14 15 16 22