Monthly Archives: June, 2026

சீனா – வட கொரியாவின் அன்பும் வெறுப்பும் கலந்த உறவின் வரலாறு

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கின் வடகொரியப் பயணம், ஒரு தூதரக ஈர்ப்பு முயற்சிகட்டுரை தகவல்எழுதியவர், லைக்னி பரோன்பதவி, பிபிசி உலக சேவைபிரசுரிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்சீனத் தலைவர் ஷி ஜின்பிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜூன் 8 -9 தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஷி மேற்கொண்ட சந்திப்பு…

இந்தியாவின் `ஆல்ரவுண்ட்' ஆட்டம்! இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் சரணடைந்த ஆப்கானிஸ்தான்!

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தொடர்ந்து, இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் மாயாஜால சுழலும், வாஷிங்டன் சுந்தரின் துல்லியமான பந்துவீச்சும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்தன.IND v AFG | கில், ராகுல் முதல் இன்னிங்ஸில் 412 ரன்கள்…

மநீம:“கட்சியில் ஜனநாயகப் படுகொலை; அணுகமுடியாத தூரத்தில் தலைவர்"- காஞ்சிபுரம் செயலாளர் சொல்வது என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சி மண்டலச் செயலாளரும், மாநில தொழில் முனைவோர் அணியின் பொறுப்பாளருமான எஸ்.பி.பி கோபிநாத், தனது பதவிகளையும் கட்சி உறுப்புரிமையையும் ராஜினாமா செய்துள்ளார். 2019-ம் ஆண்டிலிருந்து கட்சியில் பயணித்து வரும் அவர், மிகுந்த மன உளைச்சலுக்குப் பின்னரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று காலையிலேயே எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டேன். கட்சியின் தற்போதைய மந்தமான செயல்பாடுகளுக்கு அதன்…

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்… சிம்பிள் பிளான்!' – பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக' ஆட்ட நாயகன்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது… தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்கு, “இல்லை சார், நிச்சயமாக அப்படி இல்லை” என யதார்த்தமாகப் பதிலளித்த அவர், தனது பந்துவீச்சின் வெற்றி ரகசியத்தையும், அந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.கனவு நனவான தருணம்!இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான தருணம் எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது? எனும் கேள்விக்கு, “அது உண்மையிலேயே நம்ப…

சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை தேடும் நிறுவனங்கள் – வேலை பெற என்ன படிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்உலகளவில் சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது, சமூக ஊடகக் கணக்கை பயன்படுத்தும்போது, கிளவுட் ஸ்டோரேஜில் தரவுகளைச் சேமிக்கும்போது, ஆன்லைன் வங்கி சேவைகளை அணுகும்போது எனப் பல்வேறு தருணங்களில் மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கத் தேவையான கட்டமைப்புகளைச் சார்ந்துள்ளார்கள்.அந்தப் பாதுகாப்பை, சைபர் பாதுகாப்பு நிபுணர்களே வழங்கி…

வேகத்தை யோசிக்கவில்லை, லெங்த்தை மட்டுமே குறிவைத்தேன்! – சுந்தர் | Washington Sundar reveals bowling secret

பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியக் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்திற்கான ரகசியம் என்ன என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். வேகத்தைக் காட்டிலும், சரியான ரிதம் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தியதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ரிதம்தான் முக்கியம், வேகம் அல்ல!போட்டிக்குப் பிறகு தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய சுந்தர், “நீண்ட நாட்களுக்குப்…

மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' – காரணம் என்ன?

கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, இன்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் என்பது ஈரானில் மட்டுமல்ல… லெபனானிலும் இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது ஈரான்.ஆனால், அதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி தருவது போல, ஏப்ரல் மாதம் நிறுத்திய இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தற்போது தொடங்கியுள்ளது ஈரான். ஈரான் போரை நிறுத்தத்தை நோக்கி நகர்த்துவதில் அமெரிக்க அதிபர்…

“அவர் ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார், என் கனவு.!”- விராட் கோலி குறித்து வைபவ் சூர்யவன்ஷி | vaibhav suryavanshi about virat kohli

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். வைபவ் சூர்யவன்ஷி இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் சூர்யவன்ஷி விராட் கோலி குறித்து…

தூங்க செல்லும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்? கோடை வெப்பத்தை சமாளிக்க எளிய டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சண்முகப்பிரியாபதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்நாட்டின் சில பகுதிகள் உள்பட நாடு முழுவதும் ஜூன் மாதத்திலும் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் மட்டுமின்றி இரவிலும் வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தை உணர முடிகிறது. இதனால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது…

திருச்சி: சரித்திர பதிவேடு குற்றவாளி படுகொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெரு அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாட்ஷா. இவரது மகன் பாதுஷா என்கிற பாஷா (வயது: 24). பிரபல ரௌடியான இவரை, நேற்று நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பாதுஷா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று…

1 14 15 16 17 18 22