Daily Archives: June 1, 2026

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' – விராட் கோலி பெருமிதம்!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. கோலிஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், ‘நான் இப்படியான தருணம் பற்றி நிறைய கனவு கண்டிருக்கிறேன். போட்டியை வெல்கையில் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்திருக்கிறது. நிறைய இளம் வீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னுடைய ஆட்டம் மேம்படவும் காரணமாக இருக்கிறார்கள். அணிக்கு என்னுடைய பங்களிப்பை தவறாமல் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நாங்கள் புள்ளிப்பட்டியலில்…