Monthly Archives: May, 2026

“வெற்றி அல்லது மரணம்!” – உலகக்கோப்பை வீரர்களுக்கு முசோலினி விடுத்த மிரட்டல்! | Benito Mussolini 1938 World Cup threat

விளையாட்டு என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டம். ஆனால், ஒரு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி, வீரர்கள் மனதில் மரண பயத்தோடு விளையாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 1938-ல் நடந்த அந்தப் போட்டியில், இத்தாலி அணிக்கு அதன் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடமிருந்து வந்த ஒரு தந்தி, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தந்திதான், “வெற்றி அல்லது மரணம்!”.போர் மேகங்கள் சூழ்ந்த 1938 உலகக்கோப்பை!1938-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. ஐரோப்பா…

பங்குச் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள தைவான் – இனி வரும் காலம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம், அதன் துறையில் உள்ள மற்ற எல்லா நிறுவனங்களையும் விஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பங்குச் சந்தை மதிப்பீட்டில் திங்கள்கிழமை அன்று தைவான் இந்தியாவை முந்தியது.இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியக் காரணம், உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் நிறுவனத்தின் (டிஎஸ்எம்சி) பங்குகளில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியே ஆகும்.பங்குச் சந்தை மதிப்பீடு அல்லது சந்தை மூலதனம் என்பது…

அஸ்தமனமான சன்ரைசர்ஸ்; சம்பவத்தை நிகழ்த்திய சூர்யவன்சி! – எப்படி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்?

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபயர் – 2-க்கு முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு இடையிலான அந்தப் போட்டிதான் இறுதிச் சுற்றில் ஆர்சிபியோடு கோப்பைக்காக மோதப் போவது யார் என்பதை இறுதி செய்யும். RR vs SRHஒரு சதத்துக்கான கொண்டாட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதைத் தவறவிடும் தருணம் உண்டாக்கும் நிசப்தம் கனமானது. வைபவ் சூர்யவன்சியின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வரும் போது இருதரப்பு ரசிகர்களையும் ஏன் எதிரணி வீரர்களையும்கூட மௌனம் கவ்வியதைப் பார்க்க…

‘RCB க்கு எதிராக எதனால் தோற்றோம்?’ – விளக்கும் சுப்மன் கில் |“What Went Wrong Against RCB?” – Shubman Gill Breaks Down Gujarat Titans’ Loss to Royal Challengers Bengaluru

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இந்த தோல்வியின் மூலம், குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயம் குஜராத் அணிக்கு உருவாகியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர்…

சன்ரைசர்ஸை வெளியேற்றி 2வது குவாலிஃபயருக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 27 மே 2026, 13:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று (மே 27) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய இரண்டு லீக் சுற்றுப் போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அதிமுக்கியமான…

RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' – வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும். தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் -2 போட்டியில் விளையாடும் எனும் நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தது.RCBபோட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது, ”இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில்…

'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்…’ என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய் பாடியது பயங்கர வைரல். செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை ‘செல்பி புள்ள’ பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள் தவெகவினர். தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதல்வராகி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும்.டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகமாகவே வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவெக தலைவர் விஜய்டாஸ்மாக்கில் வாங்கப்படும் அந்த 10 ரூபாயை வெறும் ஊழல் என்று குறுகிய…

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" – புவனேஷ்வர் குமார் புகழாரம்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவர் இந்த சீசனில் மட்டும் 26 விக்கெட்களை வீழ்த்தி, பர்ப்பிள் கேப்பையும் தன் வசம் வைத்துள்ளார்.RCBபோட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஸ்வர் குமார் கூறியதாவது:“இந்த வெற்றிக்கான பெரும்பாலான பாராட்டு, திரைக்குப் பின்னால் உழைக்கும் குழுவினருக்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.நானும் ஹேஸில்வுட் போன்ற அனுபவம் வாய்ந்த…

ஓவராகச் சாப்பிட்டாலும் சிலருக்கு மட்டும் உடல் எடை ஏறாதது ஏன்? | Why some people don’t gain weight even after eating a lot?

சிலருக்கு இயற்கையிலேயே இந்த வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக (High Metabolic Rate)  இருக்கும். இவர்களது உடல், சாப்பிடும் உணவை மிக எளிதாக எரித்துச் செலவழித்துவிடும். இதன் காரணமாக, அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. இது அவர்களுடைய உடலின் தனித்துவமான வாகு அல்லது அமைப்பு. இப்படிப்பட்டவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடனே ஜீரணமாகி, கலோரிகள் எரிக்கப்படுவதால் அவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.இன்னொரு புறம், சிலருக்கு உணவைப் பார்த்தாலே உடல் எடை கூடுவது போன்ற உணர்வு…

1 2 3 4 5 6 24