Daily Archives: April 9, 2026

போருக்கு நடுவில் இரானில் இருந்து தமிழக மீனவர்கள் வெளியேறி அர்மேனியா சென்றது எப்படி?

குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தமிழ்நாட்டிலிருந்து இரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மீனவர்கள் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். Source link

“கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப ஒத்துழைக்கிறது”- ரஷித் கான் | rashid khan post match speech after DC vs GT match

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு பேசிய ரஷித் கான், “எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. கடந்த ஏழு, எட்டு மாதங்கள் நல்ல ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல்நிலை ரொம்ப…

ஒரு படம் ஹிட் ஆக BGM முக்கியமா? – ஹைப் மெஷின் ஆக மாறும் இசையமைப்பாளர்கள்!

பாடல் கேசட்டுகள் ஒருகாலத்தில் திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின. திரைப்படப் பாடல்களைப் பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. அதன் பிறகு நாளடைவில் பாடல்களின் வெற்றி மட்டும் படத்தின் வெற்றியாக மாறுவது குறைந்தது. பாடல்கள் படத்திற்கான மிக முக்கியமாக ப்ரோமோஷன் மெட்டீரியலாக அமைந்தது. அதன் பிறகு திரைப்பட ப்ரோமோஷனில் ஒரு படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் மட்டுமே முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீப காலகட்டத்தில், இசையமைப்பாளர்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான `ஹைப்’ (Hype) உருவாக்கும் `ஹைப்…

DC vs GT: “ஒரு சில தவறுகளைச் சரிசெய்து கொண்டு, நிச்சயமாக வெற்றியைப் பதிவு செய்வோம்”- அக்ஷர் படேல்|“By correcting a few mistakes, we will definitely register a victory in the next match,” said Axar Patel.

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 8) விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை த்ரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி இலக்கை எட்ட முடியாமல் நூலிழையில் தோல்வியடைந்தது. போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய அக்சர் படேல், “நிச்சயமாக, இன்று இரண்டு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது போன்ற மிக நெருக்கமான ஆட்டங்களில், தோல்விக்கான காரணங்களாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். நாங்கள் நன்றாகவே விளையாடினோம், ஆனால் இலக்கைத்…

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக இரான் கூறியுள்ளது (படத்தில், இடதுபுறம் – இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் வலதுபுறம் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு).14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்து 24 மணிநேரமே ஆகியுள்ள நிலையில், அந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன.லெபனான்…

DC Vs GT: "கடைசியில் எங்களுக்கு அதுதான் பலன் அளித்தது.!" – வெற்றி குறித்து கேப்டன் சுப்மன் கில்

நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, கடைசி பந்து வரை சென்று விறுவிறுப்பான போட்டியாக மாறியது.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் ஸ்லோவர் பௌன்சர் பந்தை மில்லர் அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெற்றிக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில் “நாங்கள் விளையாடிய கடந்த மூன்று போட்டிகளுமே…

கண்ணே கண்மணியே: “இது நான் இறைவனுக்காக எழுதிய பாடல்!” – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16 |mashook rahman kanne kanmaniye song varithunaiye 16 ar rahman

பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மான், “நான் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படத்தை இரண்டு ஆன்மாவுக்கான தேடலாகப் புரிந்துகொண்டேன். இன்று காதலில் பல பரிணாமங்கள் வந்துவிட்டன. இன்று அது கன்ஸ்யூமரிசமாகவும் வந்துவிட்டது. நான் ஆசிரியராகவும் சில காலங்கள் இருந்தேன். அப்போது என்னுடைய மாணவர்களிடம் காதல் பற்றி நிறைய உரையாடியிருக்கிறேன். காதலை என்றுமே நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கக்கூடாது. காதலில் எந்தவொரு விஷயத்தையும் சொந்தமாக்குவது முக்கியம் கிடையாது. பரஸ்பரம் புரிந்துகொள்வதுதான் காதல். இந்தத் திரைப்படத்தில் நாயகன் ‘நான் நேர்மையாகக் காதலிக்கிறேன்’ என்பதை…

தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம் ஏன்? பின்னணி என்ன?

பட மூலாதாரம், DIPRபடக்குறிப்பு, தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆனால் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக எம்.பி ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…புதிய தலைமை…

RR vs MI: "வைபவ் சூர்யவன்ஷிட்டருந்து புதிய ஷாட்களைக் கத்துக்கணும்" – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.8) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸை 27 ரன்களில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் முக்கிய பங்காற்றி இருக்கிறார். 32 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் விருது வென்ற பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “எந்த ஓவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது எந்தப் பந்துவீச்சாளரை அடித்து…