ரோகித் ஷர்மாவை அட்டாக் செய்து பந்து வீசிய அக்ஷர் பட்டேல் – மும்பையை டெல்லி அணி வென்றது எப்படி?
பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த சீசனின் ஆரஞ்ச் கேப் தற்போது சமீர் ரிஸ்வி வசம் இருக்கிறது (கோப்புப் படம்)கட்டுரை தகவல்டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதை 18.1 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது அக்ஷர் பட்டேலின் அணி.முந்தைய போட்டியில் அரைசதம்…








