‘இந்தியா vs நியூசிலாந்து இறுதிப்போட்டி!’ – இந்திய அணியின் பேட்டிங் எப்படி இருந்தது? |“India vs New Zealand Final: A Look at India’s Batting Performance
மிடில் ஓவர்களில் சாம்சனும் இஷான் கிஷனும் கைகோர்த்தனர். வீடியோ கேமில் ஈசி மோடில் ஆடுவதைப் போல நியூசிலாந்து பௌலர்களை வெளுத்தெடுத்தனர். நியூசிலாந்து அணி செய்வதறியாது நின்றது. கடைசி 5 ஓவர்களில்தான் நியூசிலாந்து கொஞ்சம் ஆட்டத்துக்குள் வந்தது. நீஸம் வீசிய 16 வது ஓவரில் சாம்சன், கிஷன், சூர்யா என மூவரும் அவுட் ஆகினர். ஒரு 16 பந்துக்கு இந்திய அணிக்கு பவுண்டரி வராமல் இருந்தது. இந்திய அணி 250 யை தொடுவது சந்தேகமாகப்பட்டது. கடைசி ஓவரில் கேமியோ…









