Yearly Archives: 2023

’சானியாவை மிகவும் மிஸ் செய்கிறேன்’ – விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி | Shoaib Malik about sania mirza

கராச்சி: தனது மனைவி சானியா குறித்து கூறி விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோயப் மாலிக். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார் சானியா. இதனிடையே,…

பொன்னியின் செல்வன்: டிவி தொடராக எடுக்க விரும்பிய கமல்; நோ சொன்ன விக்ரம் – அப்போது என்ன நடந்தது? | Vikram declined Ponniyin Selvan when it was offered to him by Kamal Haasan

இதுபற்றிப் பேசிய விக்ரம், “நீண்ட நாள்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். அப்போது அவர் என்னிடம், ‘அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து நடிக்கலாம்’ என்றார். அதில் மூன்று வேடங்களில் ஏதாவது ஒன்றைச் செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அவரிடம், முதலில்…

மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் பேட்ஸ் மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் ரிதிமன் சாஹா அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த…

பீட்ரூட் ரசம் சாப்பிட்டால் உடல் எடையை குறைச்சிடலாமா..? இதோ ரெசிபி டிப்ஸ்..

இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரம் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடல் எடை என்பது அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நமது உடல் எடையைக் கூடும் போது பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே தான் எப்படியாவது அதிகரித்த எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று டயட்டில் இருப்பது, வாக்கிங், ஜாக்கிங் போன்ற விஷயங்களை மேற்கொள்வது போன்ற…

தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை – பின்னணியில் மணல் மாஃபியாக்களா?

கட்டுரை தகவல்தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே…

என்ன தான் சாப்பிடுவது ? | My Vikatan | my vikatan article about healthy food habits

டாக்டர் அவரிடம் சைகையால் ‘அமைதி, அமைதி’ காண்பித்தவாறு “முதல்லெ எதுக்கும் டென்ஷன் படக்கூடாது. பெரிசா என்ன நடக்கும்? உசிரு போகும். அவ்வளவு தானே. நாளைக்கு போற உசிரு இன்னிக்கு போவுதுன்னு எடுத்துக்கணும்” .’அரிசி இல்லன்னா பரவாயில்லே, கோதுமை சப்பாத்தி சாப்பிடுங்கோ. கோதுமை சாப்பிட்டு பழக்கமில்லாமல் நீங்க கம்மியா சாப்பிடுவீங்க. உங்க வெய்ட்டும் கம்மி ஆகும்”.’எனக்கு குளுட்டன் அலர்ஜி. கோதுமை, பார்லி எல்லாம் ஒத்துக்காது. “‘ராகி சாப்பிடுங்க”தைராய்டு இருக்கே. ராகி சரி வராதுன்னு என் ஒயிப் சொல்றாளே. பால்…

`கீ போர்ட் போராளிகளுக்கு காது கொடுக்காதீங்க' – அர்ஜுனுக்கு பிரெட் லீ அறிவுரை!

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பான பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்திருந்தார். சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தனது முதல் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.அர்ஜுன் டெண்டுல்கர்அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்களைக் கொடுத்து சொதப்பியிருந்தார். இந்த ஓவருக்குப் பிறகு இணையதளங்களில் அர்ஜுன் டெண்டுல்கர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் கேலிகளும் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், ஆஸ்திரேலிய…

Today News in Tamil Live : 12 மணி நேர வேலை சட்ட மசோதா

24 Apr 2023 18:57 (IST)12 மணி நேர வேலை சட்ட மசோதா – முதல்வர் முக்கிய அறிவிப்பு12 மணி நேர வேலை சட்ட மசோதா மீதான செயலாக்கம் நிறுத்திவைப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 24 Apr 2023 18:10 (IST)பழனி ரோப்கார் இயங்காதுபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ரோப்கார் சேவை நாளை 25.04.2023 மற்றும் 26.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.…

குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஒமிக்ரான் XBB.1.16 – இந்திய ஆய்வு சொல்வதென்ன? | Omicron subvariant XBB.1.16 may be effect babies eyes

ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸ், குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாக, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.நம் நாட்டில் சமீப நாள்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவிட் பரிசோதனைகளை அதிகரித்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸானது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் தொடர்பான நோய்த் தொற்றுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என சமீபத்தில்…

1 186 187 188 189 190 419