Yearly Archives: 2023

ஷார்ஜா மைதானத்தில் ‘சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட்’! | sachin tendulkar name add for stand in sharjah cricket stadium

ஷார்ஜா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டுக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரது 50-வது பிறந்த நாளன்று இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கி உள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதான நிர்வாகம். அதோடு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த அந்த இரண்டு சதங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டமாகவும் இது அமைந்துள்ளது. கடந்த 1998-ல் ஷார்ஜா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏப்ரல் 22 மற்றும்…

சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்..? 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அடையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட கல்லீரலில் கொழுப்பு அடைய காரணம் என்ன தெரியுமா? சர்க்கரை தான்! நன்றி

IPL 2023: 24 லட்சம் அபராதம்; மீண்டும் மீண்டும் விதிமீறல் புகாரில் சிக்கும் கோலி!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளஸிஸ்சுக்கு விலா பகுதியில் பிரச்னை இருப்பதால் முந்தைய ஆட்டத்தைப் போன்றே இம்பாக்ட் ப்ளேயராகவே சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.பெங்களூர் அணிபோட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் பெங்களூர் அணிக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான்…

Doctor Vikatan: வாகன வெளிச்சத்தால் ஏற்படும் கண் கூச்சம்… கண்களில் பிரச்னை இருப்பதன் அறிகுறியா? | doctor vikatan – Eye irritation caused by vehicle light…is it a sign of an eye problem?

Doctor Vikatan: சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்களின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. சில மாதங்களாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது கண்களில் ஏதேனும் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறியா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் கண்கள் கூசுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கேள்வியில் உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் இளவயதுக்காரரா, வயதானவரா என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்னைக்கான காரணமும்…

சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். நன்றி

20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்மேலும் படிக்க …நேரடி புதுப்பிப்புகள்25 Apr 2023 08:07 (IST) திருப்பதி தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு. www.tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். 25 Apr 2023 07:16 (IST)20 மாவட்டங்களில் அடுத்த 3…

How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? I How To Prevent Kidney Stones?

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள்கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தால் கல் ஏற்பட்டது எனக் கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும். தண்ணீர் தண்ணீர்…எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால்…

“தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் எங்களுக்கு நடக்கிறது!”- கான்வே சொல்லும் காரணம் | Devon Conway talks about MS Dhoni and his presence in the team

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். போட்டி முடித்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் சிலர் தோனியைப் புகழ்ந்து பேசியிருந்தனர்.அந்த வகையில் சி.எஸ்.கே-வின் தொடக்க வீரர் தேவான் கான்வேவும் தோனி குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார். “சென்னை அணியில் உள்ள கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.…

குழந்தைகளைத் தாக்கும் கோடைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

கோடைக்காலத்தில் தான் ஒரு மாத காலம் அளவிற்கு உங்களது குழந்தைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். எனவே இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளை காலையில் விளையாட அனுமதியுங்கள். நன்றி

வினாத்தாள் கசிந்த விவகாரம்: போலீஸைத் தாக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா… தெலங்கானாவில் நடப்பது என்ன? | YSR Telangana Party Chief YS Sharmila Slaps Cop, Detained

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்துக்குச் செல்ல முயன்ற ஷர்மிளா, தன்னை இடைமறித்த போலீஸாரைத் தாக்கிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தின்போது ஷர்மிளா, பெண் காவலரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, போலீஸாரைத் தாக்கிய காரணத்துக்காக ஷர்மிளா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போலீஸாரை ஷர்மிளா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரியொருவர், “அவர் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக எங்களுக்குத்…

1 187 188 189 190 191 419