Yearly Archives: 2023

AVM Heritage Museum: `படப்பிடிப்புக்கு அல்ல பார்வையாளர்களுக்கு மட்டும்!’ வின்டேஜ் சினிமா ஸ்பெஷல்! | news about avm heritage museum opening ceremony

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.கமல், வைரமுத்து, முக.ஸ்டாலின், சிவக்குமார் மற்றும் பலர் இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,“நான்…

Doctor Vikatan: சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் மாற்றமில்லாத சர்க்கரையளவு… சாதாரணமானதா? | Doctor Vikatan: Unchanged blood sugar before and after meals is normal?

இந்த இரண்டுக்குமே வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் விரல் நுனியிலிருந்து எடுக்கப்படுவதில் நரம்பு மற்றும் தமனி என இரண்டின் ரத்தமும் சேர்ந்து வரும். அதனாலும் வேறுபாடு இருக்கலாம்.ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 88, சாப்பிட்ட பிறகு 89 என குறிப்பிட்டுள்ளீர்கள். கேபிலரி பிளட் குளுக்கோஸ் முறையில் விரல் நுனியில் ஊசியால் குத்திச் செய்யப்பட்ட டெஸ்ட் காரணமாக இப்படி இருக்கலாம். உங்களுக்கு இன்சுலின் சுரப்பு நார்மலாக இருப்பதாக அர்த்தம். வளர்சிதை மாற்றச் செயல்பாடும் நார்மலாக இருப்பதாகப்…

CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

IPL 2023: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம் அரிசி

நம்மில் பலருக்கு சூப் மிகவும் பிடித்த ஒன்று. பசியை போக்க சுலபமாகவும், துரிதமாகவும் சமைக்கக் கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதற்கு வீட்டில் இருக்கும் பொருளே போதுமானது.இதுவரை நீங்கள் காய்கறி, மக்ரோனி, மீன், மட்டன், சிக்கன் ஏன் முட்டை வைத்து கூட வீட்டில் உள்ளவர்களுக்கு சூப் செய்து கொடுத்திருப்பீர்கள். ஆனால், எப்போவாது மோர் மற்றும் அரிசி வைத்து சூப்பரான சூப் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம், நாங்கள் அதற்கான ரெசிபியை உங்களுக்கு கூறுகிறோம். விசித்திரமான முறையில் அரிசி…

பஜ்ரங் தளத்தை பிவி நரசிம்ம ராவ் அரசாங்கம் தடை செய்தது ஏன்? அதன் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. முக்கிய நகரங்களில், காதலர் தினத்தன்று பூங்காக்கள் மற்றும் சாலைகளில் பஜ்ரங் தள ஆர்வலர்கள் தோன்றுவது அனைவரும் அறிந்ததே. பஜ்ரங் தளம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? இந்த அமைப்பு வளர்ச்சி பெற்றது…

தமிழகத்தில் `ஹெலிகல் டோமோதெரபி' திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்!

இந்தியாவில் மிக விரிவான, நவீன புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் தனது செயல்நோக்கத்தையொட்டி டோமோதெரபி என அழைக்கப்படும் மிக நவீன, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை தொழில்நுட்பத்தின் சமீபத்திய தொகுப்பினை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை அப்போலோ பரோட்டான் கேன்சர் சென்டர் மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது. புரோட்டான் தெரபியை வழங்கும் தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்குப் பிராந்தியத்தின் முதல் மையமாக புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சை முறைகளில் மிக…

CSKvMI: “நான் தீவிர ரொனால்டோ ரசிகன்; அதனால்தான்…" – மதீஷா பதிரனா

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.ஆட்டத்தின் 13, 15, 18, 20-வது ஓவர்களை வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் மதீஷா பதிரனா. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரிய சொத்தாக அவர் இருக்கப்போகிறார் என சிஎஸ்கே கேப்டன் தோனியும் அவரைப் பாராட்டியிருந்தார்.மதீஷா பதிரனாMatheesha Pathirana: “ரெட் பால் கிரிக்கெட் எல்லாம் ஆட வைக்காதீங்க!”- இலங்கைக்கு…

திரையரங்கில் படம் பார்த்த பெண்ணை கடித்த எலி… ரூ. 60,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! |Consumer court orders theatre to pay 60,000 rupees to woman

அதனைத் தொடர்ந்து அப்பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்தார். புகாரைத் தள்ளுபடி செய்யுமாறும், 15,000 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்வதாகவும் திரையரங்கு தரப்பில் கூறப்பட்டது.பெண்ணின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த நுகர்வோர் நீதிமன்றம், திரையரங்கின் சுகாதாரமின்மை மற்றும் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியது.அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன வேதனை ஏற்படுத்தியதாக 40,000 ரூபாயும், வலி மற்றும் துன்பத்திற்காக 20,000 ரூபாயும், மருத்துவக் கட்டணத்திற்கு 2,282 ரூபாயும், சட்ட நடவடிக்கை…

IPL 2023: RCB vs DC | பில் சால்ட்டின் ‘ஒன்மேன் ஷோ’ – டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி | IPL 2023: RCB vs DC | Delhi Capitals won by 7 wkts Royal Challengers Bangalore

டெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 182 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அதிரடி துவக்கம் கொடுத்தாலும், விரைவாகவே ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவதற்குள்ளாகவே 22 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வார்னர் நடையைக்கட்டினாலும் மற்றொரு ஓப்பனர் பில் சால்ட் பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால் டெல்லி அணி 10 ஓவர்களில் 120…

1 168 169 170 171 172 419