Yearly Archives: 2023

`கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இந்தியன் டாய்லெட்!' – காரணங்களை விளக்கும் மகப்பேறு மருத்துவர்!

கர்ப்பிணிகளுக்கு இந்தியன் டாய்லெட் முறையே சிறந்தது; வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது வசதியாக இருந்தாலும் கூட, அதில் சில தீமைகளும் உள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உட்கார்ந்து எழுந்திருக்க சுலபமாக இருக்கும் என்பதால், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துகின்றனர். ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவதுதான் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சரண்யா.மகப்பேறு மருத்துவர் சரண்யாமகப்பேறு முதல் மெனோபாஸ் வரை… பெண்ணுடல் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள், மருத்துவ விளக்கங்கள்! இது…

கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் புதிய பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி காயமடைந்த கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதற்கிடையே கடந்த 1…

வெள்ளரிக்காய் தோலில் இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? அதன் நன்மைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

வெள்ளரிக்காய் தோல்களும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், வெள்ளரிக்காய் தோலை இனி குப்பையில் போடுவதற்கு பதிலாக இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம். நன்றி

The Kerala Story: “துப்பாக்கி, வெடிகுண்டு இல்லாத ஆபத்தான தீவிரவாதத்தை அம்பலப்படுத்துகிறது!” – நட்டா | The Kerala Story movie exposes the poisonous form of terrorism says BJP president JP Nadda

பெங்களூருவில் நேற்று இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தீவிரவாதத்தின் ஓர் ஆபத்தான வடிவம். இதில் துப்பாக்கிச் சத்தமோ, வெடிகுண்டுச் சத்தமோ எதுவுமில்லை. இந்த விஷ தீவிரவாதத்தை தி கேரளா ஸ்டோரி அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய தீவிரவாதத்துக்கு எந்தவொரு மாநிலத்துடனோ அல்லது மதத்துடனோ தொடர்பு இல்லை.The Kerala Story – ஜே.பி.நட்டாஆனால் இது இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, தவறாக வழிநடத்தி, அவர்களைத் தவறான பாதையில்…

கர்ப்பக்கால மனஅழுத்தம்: கருக்கலைப்புக்குக் காரணமாகலாம்! – மருத்துவர் விளக்கம்…

பெண்கள் கருவுற்றதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும். அந்தப் பெண்ணும் தன் தாய்மையைக் கொண்டாடுவாள். ஆனால், உடலில் நிகழும் மாற்றங்கள், பிரசவம் குறித்த பயம், ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை கர்ப்பிணிக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும். கர்ப்பக்காலத்தில் வரும் மன அழுத்தம் இயல்பானதா… அது பிரசவத்தை பாதிக்குமா என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை…நந்தினி ஏழுமலை“பல பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், மனஅழுத்தம் வரும். அதை போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் என்பார்கள். குழந்தை பிறப்பதற்கு முன் வரும் கர்ப்ப…

GTvLSG: `குஜராத்தை வென்றதே இல்லை!' தொடரும் லக்னோவின் வேதனை! – ஓர் அலசல்

புத்தாயிரத்தின் தொடக்கத்திலான ஆஸ்திரேலியா, 2020 சீசனின் மும்பை இந்தியன்ஸ் போன்ற சாம்பியன் அணிகளுக்கே உரிய மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டது குஜராத்.லக்னோவுடனான மோதலில் அவர்களை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக பிளே ஆஃப் பெர்த்துக்கான வாய்ப்பினை மிகப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளதோடு, பௌலிங் பலம் மட்டுமல்ல பேட்டிங்கும் சற்றும் சளைத்ததல்ல என மீண்டுமொரு முறை நிருபித்துள்ளது குஜராத். இதன் மூலம் கோப்பையை வெல்வதற்கான தகுதியுள்ளதை ஒவ்வொரு போட்டியிலும் நிருபித்து வருகிறது. குஜராத் vs லக்னோதோனி – ரெய்னாவின் Bromance-ல் மூழ்கித் திளைத்து…

உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “உள்ளங்கையை விட சிறிய குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?”, கால அளவு 1,3001:30காணொளிக் குறிப்பு, உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது?உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் – எத்தனை ஆண்டுகள் பழைமையானது? – காணொளி39 நிமிடங்களுக்கு முன்னர்அல்பேனியாவின் தலைநகரான திரானாவை சேர்ந்த ப்ருஷி குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த கையடக்க குர்ஆனை பாதுகாத்து வருகிறது.19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட…

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் அடுக்குத் தும்மல்; தர்மசங்கடம் தரும் பிரச்னைக்குத் தீர்வு என்ன? | Doctor Vikatan: continuous sneezing in the morning; What is the solution?

Doctor Vikatan: என் வயது 28. காலையில் எழுந்ததும் சுமாராக 50 முதல் 60 தும்மல் போடுகிறேன். அரைமணி நேரம் இது நீடிக்கிறது. வெயில் காலத்திலும் அப்படித்தான். மற்றவர்களை தர்மசங்கடப்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும்.…

சிஎஸ்கே vs டெல்லி போட்டி | டிக்கெட் விற்பனை தொடக்கம் | CSK vs Delhi Match Ticket sales begin at chepauk

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை கவுன்ட்டர்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 2 கவுன்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,…

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் நகட்ஸ் செய்து அசத்துங்க..!

பன்னீர், காளான் ஆகியவை நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த சைவ உணவுகளில் ஒன்று. அசைவ உணவுக்கு நிகரான சுவையும், சத்துக்களும் இதில் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு கோடைவிடுமுறை துவங்கி விட்டது. உங்கள் குழந்தைக்கு வித விதமான உணவுகளை சமைத்து கொடுக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.மாலைநேர டீ-க்கு ஏற்ற சுவையான பக்கோடா ஒன்றினை ‘பன்னீர்’ பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த பதிவில் நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பன்னீர் – 200 கிராம்.மைதா…

1 166 167 168 169 170 419