Yearly Archives: 2023

கோடைக்காலத்தில் வால்நட் இப்படி சாப்பிடுங்க… இத்தனை பிரச்சனைகளுக்கு பலன் தரும்..!

வால்நட்ஸ்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலை நேரத்தில் சாப்பிடுவது ஆகும். தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் ஊறவைத்த வால்நட்ஸ்களை சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உடலை குளிர்ச்சியாக பராமரிக்கவும் உதவுகிறது. நன்றி

’40% கமிஷன், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ – கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம்–காரணம் என்ன? | Karnataka Contractors’ Association renews attack on govt, asks people to vote with their conscience

தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நாளை காலை நடக்கவிருக்கிறது. இப்படியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, ‘பா.ஜ.க அனைத்து பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெற்று ஊழல் செய்கிறது’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தன. இப்படியான நிலையில், ‘மாநிலத்தில் 40 சதவிகித ஊழல், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ என வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் கடிதம், அரசியல் களத்தில்…

ஆன்லைன் டாக்டர் – குறுங்கதை | My Vikatan | My Vikatan short story about online doctor consultation

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்அன்பர் சீக்காளி ஆன்லைனில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட்-க்கு பணம் செலுத்தியப் பின் குறிப்பிட்ட நேரத்தில் போனில் பேச ஆரம்பிக்கிறார்.  ‘ஹலோ, ஹலோ, நலமேகம் டாக்டருங்களா?. என் பேரு சீக்காளி’.‘வணக்கம். கன்சல்டன்சிக்கு வீடியோ கால்ல வாங்க. வழவழன்னு இல்ல கொழகொழன்னு இல்லாம சீக்கிரமா உங்கப்  பிரச்சினை என்னன்னு சொல்லுங்க!’.’பிரச்சினை…

CSK: ரஹானே 2.0, துபேவின் ஸ்பெஷாலிட்டி, கான்வேயின் ஆர்வம் – பேட்டர்கள் பற்றி ஹஸ்ஸி சொல்வது என்ன? | IPL 2023: CSK v DC Mike Hussey Press Conference

அயல்நாடுகளிலேயே அதிக கிரிக்கெட் ஆடியிருக்கும் டெவான் கான்வே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடத் தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டார் என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கான பதிலில் கான்வேக்கு ஒரு பாராட்டு பத்திரமே வாசித்திருந்தார் மைக் ஹஸ்ஸி. அவர் பேசியதாவது, “டெவான் கான்வே பெரும் ஆற்றலோடு இங்கே வந்திருக்கிறார். இங்கே இந்தியாவில், குறிப்பாக சேப்பாக்கத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பேரார்வமும் ஊக்கமும் அவரிடம் இருக்கிறது. ருத்துராஜூடன் இணைந்து சீராக அவர் எடுக்கும் ரன்கள்…

இம்ரான் கான்: கைது நடவடிக்கையால் முடங்கிய கேப்டனின் அரசியல் பயணம்

ஆரிஃப் ஷமீம்பிபிசி உருது5 ஏப்ரல் 2022புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இம்ரான் கான்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் புகார் தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வேறொரு வழக்கில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டுள்ளார்.தன்னை பாகிஸ்தான் ஆயுதப்படை ரேஞ்சர்கள் இழுத்துச் சென்றபோது, “இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். அவரை குண்டு துளைக்காத கவச வாகனத்தில் ஏற்றி போலீஸ் ரேஞ்சர்கள்…

How To: உடல் சூட்டை தணிக்கும் சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? | How To Prepare Cumin Water?

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஃபிரிட்ஜ் தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக் கொள்கிறோம் பலர். ஆனால் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக்காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும் என்கிறார், சித்தமருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ஜெ. ஸ்ரீராம். சீரகத் தண்ணீரை எப்படி பருக வேண்டும்… அதன் பயன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் அவர்…சீரகம்How To: பால்வினை தொற்றை தவிர்ப்பது எப்படி? |How To Protect From Sexually…

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் மெஸ்ஸி! | Messi wins Laureus Sportsman of the Year Award

பாரிஸ்: ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற Laureus விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை மற்றும் அணிக்கு Laureus விருது வழங்கப்பட்டு வருகிறது. 2000-மாவது ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று…

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி..? உங்களுக்காக இதோ ரெசிபி..

நம்மில் பெரும்பாலானோர் அசைவ பிரியர்கள். அந்தவகையில், இந்த முறை மட்டனை வைத்து ருசியான மற்றும் மிருதுவான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.தேவையான பொருட்கள் :மட்டன் – 500 கிலோ.பச்சை மிளகாய் – 1.மிளகு – 1 ஸ்பூன்.சோம்பு – 1 ஸ்பூன்.பட்டை – 1.ஏலக்காய் – 3.பே இலை – 1.சீரகம் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி – 2 கொத்து.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.மஞ்சள் தூள்…

லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

அதிகமான அவுட்புட் வாட்ஸ்களை கொண்டு புதிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரேன் நிறுவனம். வழக்கமாக நம் கையில் வைத்திருக்கும் பவர் பேங்குகளைக் கொண்டு நமது செல்போன்களைத்தான் இதுவரை சார்ஜ் செய்திருப்போம்.இனி நமது லேப்டாப் மற்றும் மேக்புக்குகளையும் நம்மால் பவர் பேங்க் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆம்… அப்படிப்பட்ட தரமான பவர் பேங்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரான் நிறுவனம்.பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரேன்பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் என்ற பெயர்களில் இரண்டு…

Doctor Vikatan: சாப்பாட்டுடன் ஏதேனும் ஒரு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவுடன் காபி, டீ என ஏதாவது குடித்தால்தான் நிறைவாக உணர முடிகிறது. ஆனால் இப்படி காபி, டீ குடிப்பது தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்… அதற்கு பதில் ஜூஸ், மில்க் ஷேக், மசாலா பால் போன்றவற்றைக் குடிப்பது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஒவ்வொரு வேளை உணவையும் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறீர்கள்.…

1 164 165 166 167 168 419