Yearly Archives: 2023

ட்ரோன்களில் ரத்த விநியோகம்… நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?| Blood delivery on drones, trial attempt in Noida

வீடியோ கவரேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்ட வந்த டிரோன்கள், மருத்துவ பயன்பாட்டுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், அவசர தேவைகளின்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச்செல்ல டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்களில் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு நொய்டாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொய்டாவின் அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜி.ஐ.எம்.எஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி (எல்.ஹெச்.எம்.சி) ஆகியவற்றிலிருந்து 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியால்…

Rinku Singh: `எதைப் பற்றியும் யோசிக்காதே!’ – தோனி சொன்ன அட்வைஸ்; மனம் திறந்த ரிங்கு சிங் |Rinku Singh Reveals Advice From MS Dhoni

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு  கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு ப்னிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று தரும் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். ரிங்கு சிங்தோனியின் அட்வைஸ் குறித்து பேசிய ரிங்கு சிங், “உலகின் சிறந்த ப்னிஷர் என்றால் அது தோனிதான். நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட  வேண்டும் என்று…

டீ அல்லது காஃபி அருந்தும் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா..? நிபுணர்களின் கருத்து…

டீ, காஃபி எடுக்கும் முன் தண்ணீர் குடிப்பது ரிஸ்க்கை குறைக்குமா.!! டாக்டர் பிரியங்கா ரோஹத்கி பேசுகையில் டீ-யின் அமில தன்மை பற்றி வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள். அதாவது இந்த பானத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயுவை உருவாக்குகிறது. அதே போல டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காஃபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற…

`இன்றைய திருமண உறவில் பொறுமை இல்லை!’ பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் |Actress Deepika Padukone has said that there is no patience in today’s marriages

ரன்வீர் சிங், தீபிகா படுகோன்ஆனால் அது பற்றி இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். திருமண உறவுகள் குறித்து தீபிகா படுகோன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “திரைப்படங்கள், உறவுகள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் திருமணங்களின் தாக்கங்களை பார்த்துத்தான் நாம் வளர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். நாம் பயணிக்கும் பயணம் அல்லது இரண்டு பேர் பயணிக்கும் பயணம் வேறொருவரின் பயணத்தில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று…

`கோவிட் அபாயம் இன்னும் விலகவில்லை…' – எச்சரிக்கிறார் WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்!

சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். தற்போது இந்த அறிவிப்பை வெளியிடுவதன் முக்கிய நோக்கம், இனி மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதற்காக மட்டுமே” என்றார்.டாக்டர் செளமியா சாமிநாதன்அதிக காய்ச்சல், கண் அரிப்பு, வெண்படல அழற்சி – குழந்தைகளுக்கு தற்போது கொரோனா பாதிப்புகள்! இந்நிலையில், இனி ஏற்படவிருக்கும் கொரோனாவின் தாக்கம் மே மாதத்தின் இறுதியிலிருந்து ஜூன்வரை கூட…

IPL 2023 | கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே தோனி கவனம் செலுத்தி வருகிறார்: ஸ்டீபன் ஃபிளெமிங் | IPL 2023 Dhoni is training in certain way which suit him csk Stephen Fleming

Last Updated : 11 May, 2023 12:12 PM Published : 11 May 2023 12:12 PM Last Updated : 11 May 2023 12:12 PM தோனி சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி நீண்ட நேரம் பேட் செய்வதில்லை. ஆனாலும் அதிரடியாக ஆட்டத்தை அணுகி அமர்க்களப்படுத்தி வருகிறார். அவர் பேட்டிங் ஆர்டரில் சற்றே முன்னதாக களம் காண வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு – பின்னணி என்ன?

10 நிமிடங்களுக்கு முன்னர்தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஏன் இந்த மாற்றங்கள்?புதிய மாற்றங்கள் என்னென்ன?தமிழ்நாட்டு அமைச்சரவையின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் டி.ஆர்.பி. ராஜா. தற்போதைய அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35…

Doctor Vikatan – 01 March 2014 – நீரும்… ஆரோக்கிய வாழ்வும்… | water and health life

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.  நீரும்……

IPL 2023 : டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். நன்றி

மாம்பழங்களை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா..? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்..?

சுவைமிகுந்தமாம்பழங்களில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த பழங்களை அதிகம் எடுத்து கொள்வது எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக இருக்கும். நன்றி

1 161 162 163 164 165 419