Yearly Archives: 2023

கர்நாடகா: பாஜக-வின் பரிசுகளைத் தூக்கியெறிந்த மக்கள்; தீயாகப் பரவும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்! | Karnataka: People throw away BJP’s gifts; Video spreading like fire – Congress condemned!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வழக்கத்தைவிட இந்த முறை, செல்வ செழிப்பான வேட்பாளர்களை கட்சியினர் தேர்ந்தெடுத்த நிலையில், 1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள் களம்கண்டிருக்கின்றனர்.மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களுக்கு, சேலைகள், தங்க நாணயம், வெள்ளி விநாயகர் சிலை எனப் பலவற்றை பரிசுப்பொருள்களாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான நிலையில், மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ பேட்டை (கே.ஆர்.பேட்) தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கெளவுடாவின்…

Doctor Vikatan – 16 October 2015 – அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்! | Benefits of Drinking Hot Water every morning – Doctor Vikatan

செல்கள் புத்துணர்வு பெறும்வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.வெந்நீரும் உலோகங்களும்!வெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம்…

`இது மேட்ச் இல்ல; பாலகிருஷ்ணா படம்!’ சோதனைகளைக் கடந்து `ஆட்ட நாயகன்’ சூர்யா சாதித்தது எப்படி?| IPL 2023: Analysis about SuryaKumar Yadav’s batting

இந்திய அணிக்காகவும் மிக முக்கிய பங்களிப்புகளை வழங்கி வந்த சூர்யாவுக்கு சமீபத்திய நாட்கள் கொஞ்சம் சறுக்கல் மிக்கதாகவே நகர்ந்திருந்தது. இந்த ஐ.பி.எல் சீசனுக்குள் நுழைவதற்கு முன்பாக சூர்யா ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்தார். வழக்கமாக வானை பிளக்கும் வகையில் ஷாட் ஆடும் சூர்யாவின் பேட்கள் தலைநிமிர மறுத்திருந்தன.நாலாபுறமும் சிக்சர்களாக விளாசியவர், நாலாபுறமிருந்தும் விமர்சன கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல். நடப்பு சீசனின் தொடக்க போட்டிகளிலுமே சூர்யாவால் தான் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கவே முடியவில்லை.ஆனால்,…

பிடிஆரிடம் இருந்து பறிக்கப்படுகிறதா நிதித்துறை? ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #IStandWithPTR

பிடிஆர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் ஊகங்களாக வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு இலாகா மாற்றம் மட்டுமே இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிடிஆருக்கு ஆதரவாக ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் #IStandWithPTR என்று குறிப்பிட்டு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். Source link

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை அவசியமா? | Doctor Vikatan: Is hearing test necessary to new born?

Doctor Vikatan: எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றன. பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்கிறாள் என் தோழி. என் குழந்தைக்கு அப்படி எந்த டெஸ்ட்டும் செய்யவில்லை. ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த டெஸ்ட் அவசியமா? இது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாதா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.எஸ். ஸ்ரீநிவாஸ்பிறக்கும் குழந்தைகள் அனைவருக்குமே கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து…

IPL 2023 | ஒரே தொடரில் 3 முறை 200-க்கும் அதிகமான ரன் சேஸிங்: மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை | Mumbai Indians Smash Two All Time IPL Records With Chase Of 200 Runs Against RCB

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து…

வெங்காயத்தில் இப்படியொரு சட்னி வைத்து பாருங்கள்.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

பெரும்பாலான வீடுகளில் வெங்காய சட்னி என்றதும் பெரிய வெங்காயத்தில் தான் செய்வர்கள். ஆனால் இந்த பதிவில் சின்ன மாற்றமாக சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.தேவையான பொருட்கள்:சின்ன வெங்காயம் – 10காய்ந்த மிளகாய் -4புளி – சிறிதளவுஉப்பு – தே.அகடுகு – 1/2 ஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுசெய்முறை:1. முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 7 அல்லது 8 காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான…

“24 மணி நேரமாகக் கழிவறைக்குச் செல்லவில்லை; கொலை செய்துவிடுவார்கள் என பயப்படுகிறேன்" – இம்ரான் கான்

இம்ரான் கான் 2022-ம் ஆண்டு, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெஃரீப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் எனப் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.இந்த நிலையில், இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில், அவரை 14 நாள்கள் காவலில் வைக்கத் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (National Accountability Bureau) கோரியிருக்கிறது.இம்ரான் கான்இந்த வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியும் விசாரிக்கப்பட்டுவருகிறார். கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல…

கோவிட் அவசரநிலை நீக்கம்; தொற்றை கட்டுப்படுத்த WHO-ன் இதுவரையிலான செயல்பாடுகள் ஒரு ரீவைண்ட்!

கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது.கோவிட்கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்!சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.…

பொம்மன் – பெள்ளியை மகளுக்கு அறிமுகப்படுத்திய தோனி… மறக்க முடியாத பரிசையும் வழங்கினார்..!

MS Dhoni Met Bomman and Bellie | The Elephant Whisperers ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் பொம்மன் – பெள்ளி தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார் தோனி. நன்றி

1 162 163 164 165 166 419