Monthly Archives: December, 2023

“ஜான்சன் பேபி பவுடர் தினமும் சாப்பிடுறேன்; எந்தப் பிரச்னையும் வரலை" – திகிலூட்டும் இளம்பெண்!

உணவுகளைத் தாண்டி சாப்பிடக் கூடாத சிலவற்றை உண்ணும் விநோதமான பழக்கம் சிலருக்கு இருக்கும். பல்பம், மணல், சாக்பீஸ், சுண்ணாம்பு என வித்தியாசமான பொருள்களை சிலர் சாப்பிடுவதுண்டு.அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது டிரேகா மார்ட்டின் என்ற பெண் சமீபத்தில் ஜான்சன் பேபி பவுடரை உண்ணும் விசித்திரமான போதைக்கு அடிமையானதாகக் கூறியுள்ளார்.சென்னை வெள்ளம்: “ஹோம் இன்ஷூரன்ஸ் முதல் வாகன இன்ஷூரன்ஸ் வரை” – கவனிக்க வேண்டியவை என்ன?ஜான்சனின் `Aloe & Vitamin E’ 623 கிராம் பாட்டில் பவுடரை தினமும்…

Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்… குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா? | Is it ok to sleep in air-conditioned room in winter?

மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும்நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும்.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏசியால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.  முன்னரே குறிப்பிட்டபடி, ஏசியின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்ஃபுளுயன்சா – வைரஸ் காய்ச்சல்ஏசி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி,…

Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை… அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? | first child in artificial insemination; Will the next child need treatment?

Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லை. பிறகு சிகிச்சை எடுத்து செயற்கை கருத்தரிப்பு முறையில்தான் குழந்தை பெற்றோம். இப்போது இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம். முதல் குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றிருந்தால், அடுத்த குழந்தையையும் அப்படித்தான் பெற வேண்டுமா…. இதை விளக்கிச் சொல்ல முடியுமா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமருத்துவர் ஸ்ரீதேவிஉங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், எந்தெந்தக் காரணங்களால் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை வருகிறது…

மழை, வெள்ளத்துக்குப் பின்: மொட்டைமாடி, கழிவறை, கட்டடம், தெரு… பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவை!

மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் அதன் பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன. வீட்டிலும், வீட்டுக்கு வெளியேவும் இப்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்…சென்னை வெள்ளம்வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்… பாதுகாப்பு டிப்ஸ்! * மொட்டை மாடியில், பார்க்கிங்கில், வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் கிடக்கும் தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு.* வீட்டில் `ஹோம் செப்பல்’…

“16 மாதங்களில் 5 தடவை மாரடைப்பு; எனக்கு என்னதான் பிரச்னை…" – வருந்தும் பெண்!

ஒரு மாரடைப்புக்கே செத்துப் பிழைத்து மீண்டு வரும்நிலையில் மும்பையைச் சேர்ந்த 51 வயதான பெயர் குறிப்பிடாத பெண் ஒருவருக்கு கடந்த 16 மாதங்களில் ஐந்து முறை மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளன. ஐந்து ஸ்டென்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அந்தப் பெண் குழம்பி இருக்கிறார்.உடல்பருமன்மழை, வெள்ளத்துக்குப் பின்: மொட்டைமாடி, கழிவறை, கட்டடம், தெரு… பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவை!இப்பெண் நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும்…

எங்கள் மன இணைவைக் காப்பாற்றி வரும் ரகசியம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 7 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உணவு சார்ந்த கவனங்களுக்கு இணையாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவமும் சொல்லி இருந்தார்கள். காலையில் அதற்கான நேரம் ஒதுக்குவது கஷ்டமாக இருந்தது. காலை நடைப்பயிற்சி எப்பவும் அலுவலகம் கிளம்பு முன் செய்ய வேண்டிய பணிகளையே நினைவூட்டி டென்ஷன் தந்தது. பழங்கால வாழ்வு முறையில் வீட்டைச்…

Doctor Vikatan: மழைநாள்களில் அதிகரிக்கும் சேற்றுப்புண்… குணப்படுத்த என்ன வழி?

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால்களில் சேற்றுப்புண் அதிகமாகிவிடுகிறது. சமையலறையில் நின்று வேலை பார்க்க முடியவில்லை. இரவில் பெரும் அவஸ்தையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை அடிக்கடி வர என்னதான் காரணம்…. இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் பூர்ணிமாDoctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி?சேற்றுப்புண் என்பது ஒருவகையான ஃபங்கல் இன்ஃபெக்ஷன்…. அதாவது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. இந்தத் தொற்று பாதிக்கும்போது கால் விரல்களுக்கு இடையில் கொப்புளங்கள்…

ஆண்கள் தொடக்கூடாத 2 இடங்கள்… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -125

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, நகம் கடிப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் சிலரிடம் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். இவற்றைப்போன்ற ஒரு கெட்ட பழக்கம் ஆண்களிடம் மட்டுமே இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்தப் பழக்கம் பற்றியும், அதனால் ஏற்படுகிற தேவையற்ற பயம் பற்றியும், அதை ஏன் செய்யவே கூடாது என்பது பற்றியும் இந்தக் கட்டுரையில் விளக்குகிறார். Sexologist Kamarajபயமும் வேண்டாம்… அலட்சியமும் வேண்டாம்… காமத்துக்கு மரியாதை| சீஸன் 4 – 121”டாக்டர், என்னோட…

“மனநலப் பிரச்னைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறேன்"… ஓபனாக பேசிய பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர்!

பாலிவுட் திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி மிகவும் பிரபலமானவர். பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்று மனம் திறந்து பேசுவதுதான் இந்த நிகழ்ச்சி ‌. இந்நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கரண் ஜோகர்Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா?இந்த நிகழ்ச்சில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொண்ட எபிசோடு சமீபத்தில் வெளியானது.…

சளி, இருமலைப் போக்க… உணவே மருந்தாகும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு, அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி… சளி, இருமல் இவற்றுக்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. Healthy foodவெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்… பாதுகாப்பு டிப்ஸ்! இளம் மற்றும் நடுத்தர வயதினரிடையே `Functional foods’ என்ற வார்த்தை மிகப் பிரபலமாகிவிட்டது.…