Monthly Archives: December, 2023

Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி? | Doctor Vikatan: Does fibroid tumor affect fertility?

Doctor Vikatan: என் வயது 30. தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. எனக்கு ஃபைப்ராய்டு கட்டி இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர். இந்தக் கட்டி, கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா… இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. ஃபைப்ராய்டு என்பது, கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி. அந்தக் கட்டியானது எந்த இடத்தில் இருக்கிறது…

மாதவிடாய்: தரையில் அமர்ந்திருக்கும் மகள்; பெருமைப்படும் அம்மா… வைரல் வீடியோவிற்கு கண்டனங்கள்!

மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் இன்னும் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. `தீட்டு’ என்ற பெயரில் யாரையும் தொடக்கூடாது, தனி தட்டு, பாத்திரங்கள் என மாதவிடாய் சமயத்தில் மட்டும் ஒதுக்கி வைப்பது பரவலாகவே இருக்கிறது.மாதவிடாய்மாதவிடாய் நாள்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டுப்போகுமா? உண்மை இதுதான்!இதற்கு உதாரணமாக இணையத்தில் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. சூரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ரூபல் மிதுல் ஷா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது குடும்பத்தோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகளை…

மழைக்காலத்தில் நோய், கொசுக்களை ஒழிக்க… ஆரோக்கியம் காக்க, வீட்டை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்..!

மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, சித்த மருத்துவர் அமுதா தாமோதரன் பகிர்ந்த சில வழிமுறைகள் இங்கே… நிலவேம்புமழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்… இவற்றை செய்யாதீர்கள்!ஏழு நாள்களுக்கு நிலவேம்புக் கஷாயம்…ஏழு நாள்களுக்கு காலை, மாலை என நிலவேம்புக் கஷாயத்தைக் குடிக்கலாம். கஷாயம் குடித்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து…

NCRB report: பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்…

`காலையில பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இதே செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். `குற்றம் நடந்தது என்ன’ எனக் குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.Crime“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!” நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் “இந்தியாவில் குற்றங்கள் 2022″…

Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்… காரணங்களும், தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: Arm and leg pain on rainy days; solution..!

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால் குடைச்சல் வந்துவிடுகிறது. லேசான ஈரப்பதம் கூட ஒத்துக்கொள்வதில்லை. பெயின்கில்லர் போட்டால்தான் சரியாகிறது. இதற்கு என்ன காரணம்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்மருத்துவர் அருணாசலம்மழை மற்றும் குளிர்காலங்களில் superficial blood vessels எனப்படும் மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதனால் நம் சரும நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். அதாவது, கோடைக்காலத்தில் இருப்பதைப் போல குளிர்காலத்தில் நம் சரும நிறம் அவ்வளவு கறுப்பாக இருக்காததற்கும் இதுதான்…

How To: குழந்தைக்கு சரியாக தாய்ப்பாலூட்டுவது எப்படி? I How To Breastfeed Properly? I How To Breastfeed Properly? I How To Breastfeed Properly?

குழந்தை தூங்கும்போது எழுப்பி பால் கொடுக்கலாமா?பச்சிளம் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்த முதல் 15 நாள்களுக்கு 2 – 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவு நேரம் தவிர, ஒரு நாளில் 4 – 5 மணி நேரம் வரை தொடர்ந்து தூங்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பி பால் கொடுங்கள். எழுப்ப வேண்டும் என்றால், குழந்தையை உருட்டிப் பிரட்டி எடுக்காமல்,…

மழைக்கால மின்கசிவு: காலிங் பெல், ஸ்விட்ச் போர்டு, மின்கம்பி, இடி, மின்னல்… இவற்றை செய்யாதீர்கள்!

மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் அவசியம். எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் தரும் அறிவுறுத்தல்கள் இங்கே… மழை வெள்ளம்தீவிரப் புயலாக உருமாறிய மிக்ஜாம் புயல்… தொடரும் கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!“எக்காரணம் கொண்டும் உடைந்த ஸ்விட்ச்கள், பிளக் பாயின்ட்களை பயன்படுத்தாதீர்கள். மேலும், உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது ஸ்விட்ச்சை தொட்டால் கையில் உள்ள தண்ணீர் ஸ்விட்ச்…

வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்… பாதுகாப்பு டிப்ஸ்!

வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….* வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் பெரியவர்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஓரளவு வீடு சுத்தமான பின்னரே குழந்தைகள், முதியவர்கள் என அடுத்தடுத்து வீட்டிற்குள் அழைக்கப்படவேண்டும்.கனமழை | வெள்ளம்மிக்ஜாம் புயல்: மிதக்கும் சென்னை… அனைத்துப் பகுதியிலும் கனமழையின் தாக்கம்… வீடியோ | Spot Visit* வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து முடிந்த அளவு…

Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்… புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?

Doctor Vikatan: 50 வயதுக்கு மேற்பட்ட சில ஆண்களுக்கு நுரையீரலுக்குச் செல்லும் வால்வில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் வர என்ன காரணம்? உடல்பருமனா அல்லது புகை, பாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்துவதன் விளைவால் இப்படி ஏற்படுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி திருப்பதிDoctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி’ சிகிச்சை… யாருக்கு, எப்போது தேவைப்படும்?நுரையீரலில் வால்வு போன்ற அமைப்பு ஏதும் கிடையாது. நுரையீரலில் இருப்பது வெறும் காற்றுக்குழாய்கள்தான். காற்று உள்ளே வந்து வெளியே போகும் அந்தக் குழாயில்…

`கையில் காப்பர் டி-யோட குழந்தை பிறக்கும்!' I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -124

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனங்களே, சில அசாதாரண சூழல்களில் சிலருக்கு தொந்தரவாக அமைந்துவிடலாம். அப்படிப்பட்ட சில கேஸ் ஹிஸ்டரிகளை இன்றைய கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.”அந்த தம்பதி ரொம்பவே தயங்கி தயங்கி என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களுடைய பிரச்னை பற்றி தெரிந்தபோது, அவர்கள் தயக்கம் நியாயம்தான் என்று தோன்றியது. அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை இருந்திருக்கிறது. அத்துடன் காண்டம் அணிந்துகொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருக்கிறார். விளைவு, காண்டம் கழன்று அவருடைய மனைவியின் பெண்ணுறுப்பிலேயே தங்கி விட்டிருக்கிறது. அவர்களால்…

1 8 9 10 11 12