Monthly Archives: October, 2023

Doctor Vikatan: தொடர்ந்து குறைந்துகொண்டே போகும் உடல்எடை… நீரிழிவுக்கு முந்தைய நிலைதான் காரணமா?|Can prediabetes cause weight loss?

Doctor Vikatan:  என் பெயர் தினேஷ். வயது 35. கடந்த 6 மாதங்களில் என் எடை 10 கிலோ வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன… கடந்த ஓராண்டாக சரும நோய் பிரச்னை காரணமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறேன். இதுதான் காரணமாக இருக்குமா….  சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததில் ப்ரீ டயாபட்டிக் ( Pre-Diabetic) என்ற நீரழிவுக்கு முந்தைய நிலை  இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு உடல் எடை குறைய காரணம்…

வீக் எண்ட் ரெசிப்பீஸ்: சிக்கன், மட்டன், காளான், வெஜ்… விதவிதமான பிரியாணியோடு வீக் எண்ட் விருந்து!

தினமும் சாப்பிட்டாலும் அலுக்காத ஒரே உணவு பிரியாணி. வார இறுதி என்றாலே கொண்டாட்டம்தானே…. கொண்டாட்டம் என்றாலே பிரியாணிதானே…. இந்த வார வீக் எண்டுக்கு விதவிதமான பிரியாணி சமைத்து அசத்துங்கள்.வெஜ் பிரியாணி…தேவையானவை:பாசுமதி அரிசி – 400 கிராம்கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், பேபிகார்ன், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை – 300 கிராம் (தேவையானவற்றை நறுக்கவும்)பிரியாணிவீக் எண்ட் ரெசிப்பீஸ்: ரசம், பொங்கல், மோர்…. வாழைத்தண்டில் வித்தியாச வீக் எண்டு விருந்துபெரிய வெங்காயம் – 4 (நறுக்கவும்) தக்காளி – 2 (நறுக்கவும்)…

அதிக பசியை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஸ்மூத்தி பானங்கள்.. நீரிழிவு நோயாளிகள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

01 மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும். நன்றி

ஹார்ட் அட்டாக் ஆம்லெட்… 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு|#வைரல் வீடியோ!

தங்களது கடைக்கு கஸ்டமர் அதிகம் வரவேண்டும் என்பதற்காக கடையின் உரிமையாளர்கள் போட்டிகளை நடத்துவதுண்டு. அந்தவகையில் டெல்லியின் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட் கடையில் செய்து தரப்படும் ஆம்லெட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசாகத் தரப்படும் என்று போட்டியை அறிவித்துள்ளார் அந்தக் கடையின் உரிமையாளர்.ஆம்லெட்`ராஜ்ஜியத்தை அமைத்து ராணியாக இருங்கள்!’ – மாணவிகளுக்கு சுயசார்பை உந்திய அவள் விகடன் நிகழ்ச்சி `இந்தப் போட்டிக்கு நாங்களும் வரலாமா’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும்…

Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் முகத்திலும் அக்குளிலும் வரும் கட்டிகள்… தீர்வு என்ன? | What causes lumps on the face during menstruation?

ஹார்மோன்களின் செயல்பாடே இந்தப் பிரச்னைக்காக முக்கிய காரணம். அதனால்தான் பீரியட்ஸ் நேரத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது.  புற அழகு சம்பந்தப்பட்டது என்பதால் இந்தப் பிரச்னை உளவியல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தப் பிரச்னையை குணப்படுத்த நிறைய சிகிச்சைகள் உள்ளன. இன்ஃபெக்ஷனை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆன்டிபயாடிக் கொடுத்து மேல்பூச்சுக்கான ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். ஒருவேளை பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவைசிகிச்சையின் மூலம் கட்டிகளை நீக்க வேண்டியிருக்கும். ஹார்மோனல் தெரபியும் தேவைப்படலாம். லேசர் சிகிச்சையிலும் இதற்கான தீர்வு உண்டு.எந்தச் சிகிச்சை பலனளிக்கும் என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும். சாதாரண க்ரீம் உபயோகித்தோ,…

ஈவினிங் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்ற குழப்பமா..? இதை ட்ரை பண்ணுங்க

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

ஊட்டி: ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கிடந்த எலி – ஹோட்டலை மூட உத்தரவிட்ட அதிகாரி | ooty hotel controversy, officer took action

இதனால் அதிருப்தியடைந்த ஜெகன், சாம்பாரில் எலி கிடப்பதை வீடியோ எடுத்ததுடன், தனக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோவையும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாராக அனுப்பிவைத்திருக்கிறார். எழுத்துபூர்வமாக புகாரையும் அளித்திருக்கிறார்.இதனடிப்படையில் அம்மாஸ் கிச்சன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உடனடியாக அந்த ஹோட்டலை மூட உத்தரவிட்டிருக்கிறார்.இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், “வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு கிடப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்தேன். தற்காலிகமாக அந்த உணவகத்தை மூட…

சோடியம் குறைவாக சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? கவனமாக இருங்க..!

சோடியத்தின் அளவை குறைத்துக் கொள்வது பல்வேறு விதமான நன்மைகளை ஒரு சில நபர்களுக்கு அளித்தாலும் அதிக அளவில் குறைந்த சோடியம் கொண்ட உணவை சாப்பிடுவதால் மோசமான சில ஆபத்துகளும், ஆரோக்கியம் சார்ந்த அபாயங்களும் உண்டாகிறது. நன்றி

உலக முட்டை தினம்… ஆம்லேட், ஆஃப் பாயில், வேக வைத்த முட்டை எது நல்லது?!|#Visual Story!

கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும். நன்றி

1 7 8 9 10 11 17