Doctor Vikatan: கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும் குறையாத தொப்பை… எப்படித்தான் குறைப்பது?
Doctor Vikatan: என் வயது 35. என்னென்னவோ முயற்சிகள் செய்தும் தொப்பையை மட்டும் குறைக்க முடியவில்லை. கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். ஆனாலும் பலனில்லை. இந்தப் பிரச்னையால் என் வயது அதிகமாகத் தெரிகிறது. தொப்பையைக் குறைக்க சிம்பிள் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்…பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல்… தீர்வு என்ன?நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்பதை ஓரளவு உங்களால் கணிக்க முடியும். அதிலிருந்து…









