நாம் விரும்பி சாப்பிடும் உணவு மூலமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் ஏற்கமுடியுமா? தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட உணவால் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.
புற்றுநோயை ஏற்படுத்தும் மீன்.. உயிரை கொல்லும் உணவுமுறை.. 80% கிராம மக்கள் பாதிப்பு..
Share