Monthly Archives: April, 2023

அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி

அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டிஇந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். Source link

ஜெனரல் ஒர்க்கவுட் போதுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வருவது ஜிம் மட்டும் தான். ஒரே எடத்துல உட்காந்து வேலை செஞ்சு செஞ்சு உடம்பு ரொம்ப கெட்டுப்போச்சு. மொதல்ல ஜிம் சேரனும் பாடிபில்டர் மாறி உடம்ப ஏத்தனும்.அப்போதான் நாம ஃபிட்.ஜிம் என்றாலே கட்டுமஸ்தான உடல் அமைப்பும்,பாடிபில்டிங் மட்டும்…

IPL 2023 : லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தித் தந்த சிறப்பான தொடக்கத்தை பின்னர் வந்தவர்கள் பயன்படுத்த தவறினர். நன்றி

04.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 04 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

Face Dull-ஆ இருக்கா? இத Use பண்ணி பாருங்க! – Dr Shwetha Rahul | How to Choose Right Sunscreen?

Published:03 Apr 2023 4 PMUpdated:03 Apr 2023 4 PMHere Dr.Shwetha Rahul (Dermatologist) tells us the harm when you dont apply sunscreen regularly, how to choose sunscreen and why one should apply sunscreen at home.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்ய ரெசிபி…

கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய் தான்,  கோவில் பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய்களுக்கு மட்டும் எப்படி ஒரு அட்டகாசமான சுவை கிடைக்கிறது? அதற்குக் காரணம் இந்த ஊரின் மண்வாசனை. அங்கு விளையும் தரமான கடலை மற்றும் தலைமுறைகள் தாண்டி இதை செய்யும் உற்பத்தியாளர்களின் கைப்பக்குவம் என்றே சொல்லலாம். அந்த ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்..தேவையான பொருட்கள்:வெல்லம் -1 கிலோநிலக்கடலை -200 கிராம்தண்ணீர் வெல்லப் பாகை எடுக்க -…

ஐபிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் புயலை கிளப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி கொடுத்த சிக்ஸர் விருந்து

பட மூலாதாரம், BCCI/IPL3 ஏப்ரல் 2023, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத் உடனான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணியை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னௌ அணியும் அதன் தொடக்க ஆட்டத்தில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதே…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 7-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 07.04.2023 – வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்…

பூரான் உணவு உண்ணும் சீனர்கள், உடலுக்கு விஷமாகாதா? மருத்துவர் தரும் விளக்கம்! | centipede fry in china

சீன நாட்டு மக்கள் பாம்பு, பல்லி, வௌவால் என பல உயிரினங்களைச் சாப்பிடுவார்கள் என்பது நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவர்களின் முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளில் பூரானும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், சிவப்புத்தலை கொண்ட பூரான்களை, குச்சியில் செருகி சீன மக்கள் ருசித்துச் சாப்பிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பூரான் உணவு பதப்படுத்திய பூரானை எடுத்து, குச்சியில் சொருகி அதை நன்றாக வறுத்து உப்பு தூவி, சோயா சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், ருசியே…

1 42 43 44 45 46 51