கல்லீரல் செயலிழப்புக்கு மருந்துகள் காரணமா? காரணமும் தீர்வும் – மருத்துவர் தரும் விளக்கம்! | liver failure and treatment
அஜீத் நடித்த `வீரம்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவர் ஜாய் வர்கீஸ்கல்லீரல் செயலிழப்பு ஏற்பட என்ன காரணம்… கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வா… கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்… “கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல்…








